ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?”

 – 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் –

 மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி

 

இடம்: ஆசா நிவாசு, 9, இரட்லண்டு வாயில் 5 ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை 6. (நுங்கம்பாக்கம் தாசு உறைவகம் எதிர்ப்பக்க சாலை) [ Asha Nivas, 9, Rutland Gate, 5th Street, Nungambakkam, Chennai, Tamil Nadu 600006. (Opp To Taj Coromandel)]

  2017 மார்ச்சு மாதம் 22 ஆம் நாள் ஐநா மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த விவாதம்இந்தியாவின் நிலைப்பாடு குறித்து  கலந்துரையாடுவதற்கான  கூட்டம்.

தமிழின உணர்வாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பங்கேற்க அழைக்கிறோம்.

 

 அமைப்பு

பசுமைத் தாயகம்

 தொடர்புக்கு: 9840033427, 7338796389

 (ஆசா நிவாசு வழி: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாசுகான் சாலை முடிவுக்குச் சென்று முதலில் வலப்பக்கம் திரும்பி மீண்டும் வலப் பக்கம் திரும்புக)

வழிப்படம் : https://goo.gl/go3pfh

பேசி  : 044-28333311/28330772/28331601