3ஆம் உலக முத்தமிழ் மாநாடு, 2025 – இலங்கை & தமிழ்நாடு
உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப்
பேரவைக் குழுமங்கள்
ஒருங்கிணைப்பில்
மூன்றாம் உலக முத்தமிழ் மாநாடு 2025
நாள் தை 4-5, 2056 —-17-18 சனவரி 202 (இலங்கை)
தை 11-12, 2056 —- 24 -25 சனவரி 2025 (திண்டுக்கல்)
மையக் கருப்பொருள்
பன்முகத் தளத்தில் தமிழியல்
இணைப்பின் மகிழ்வில்
தமிழ் மாமணி முனைவர் தாழை இரா.உதயநேசன்
(நிறுவனர்/தலைவர்)
முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன்
பொதுச்செயலாளர்
மின்வரி : mutamilconferencewmf2025@gmail.com
Leave a Reply