கலைச்சொல் தெளிவோம்! 98. இரைச்சல் வெருளி-Acousticophobia இலக்குவனார் திருவள்ளுவன் 08 March 2015 No Comment 98. இரைச்சல் வெருளி-Acousticophobia பரிபாடல் திரட்டு இரண்டாம் பாடலில் ஆரவார ஒலி இரை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இரை என்னும் சொல்லடிப்படையில் பிறந்த சொல்லே இரைச்சல். இரைச்சலைக் கேட்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் இரைச்சல் வெருளி. இரைச்சல் வெருளி-Acousticophobia – இலக்குவனார் திருவள்ளுவன் Topics: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கலைச்சொற்கள் Tags: Acousticophobia, Ilakkuvanar Thiruvalluvan, technical terms, இரைச்சல் வெருளி, கலைச்சொல் Related Posts சட்டச் சொற்கள் விளக்கம் 266-270 : இலக்குவனார் திருவள்ளுவன் முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! – இலக்குவனார்திருவள்ளுவன் சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன் சனாதனம் – பொய்யும் மெய்யும்: முன்னுரை- இலக்குவனார் திருவள்ளுவன் சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply