தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 34 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 35 தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டைவளமாக்கத் தகுஞ்செயல்கள்நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ராமுதுமைதனைக் கண்ட போதில்தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்புன்மொழியைத் தேசப் பேரால்சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1) தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கேஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழிமதித்துயிரவைத் திருப்பான் பேடி!தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியைமன்றத்திந்தி தோன்றின் நாடேதாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!இந்தியெனும் கனிமே லாகும்! (2) ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்ஓயாமல் எழுத்தி னாலும்மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்வயப்படுத்தும் மொழியி னாலும்தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்தடையாகும்! தீந்த மிழ்க்கும்ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!இந்திஉயர் வாகும்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 396- 403: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  378 – 395 இன் தொடர்ச்சி) 396. ஒலி உச்சஇயல் Accentology 397. ஒலி ஒளியியல் Acousticcooptics 398. ஒலிப் பொறியியல் Sound Engineering 399. ஒலிய வியல்   பேச்சொலிகள்பற்றிய அறிவியல் என்பதால் ஒலிய வியல் எனலாம். மொழியின் சிறுகூறாகிய எழுத்தொலிகள் பற்றி ஒலியனியலும் பெருங் கூறாகிய பேச்சொலிகள் குறித்து ஒலியவியலும் ஆராய் கின்றன. Phonemics 400. ஒலியனியல் ஒலியியல், ஒலியனியல், ஒலி வரலாற்று ஆய்வு, எனச் சொல்லப் படுகின்றது. பொதுவான ஒலிகளைப்பற்றி ஒலியியல் –  acoustics…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 378 – 395 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  371-377 இன் தொடர்ச்சி) 378. ஒண் செடியியல் Orchidology 379. ஒத்திசைவியல் Cohomology / Harmonology / Synchronology 380. ஒப்பனை யியல் 381. Cosmetology  – எழிலியல், அழகியல், அழகு சாதனவியல், அழகுக் கலையியல் எனக் குறிப்பிடுகின்றனர்.  Cosmeto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடையும் அணியும் எனப் பொருள். Cosmetics என்றால் ஒப்பனை யியல் எனப் பொருள். ஒப்பனையியல் என்பது மேற்குறித்தவற்றை உள் ளடக்கியதாகும். எனவே, ஒப்பனையியல் –  Cosmetology  / Cosmetics எனலாம். Cosmetology  /…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி   ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். ‘புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?’…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம், நூற்பயன் 31-37

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 26-30 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 31-37 31.கொடுமை யாமனுக் கோதுடை யாரியக் கடிமை வாழ்வி னழுந்துவார்க் கென்செயும்? அடிமை வாழ்வி னகன்று விடுதலை அடைய மேவுந் தமிழர்க்கி தாகுமே. 32.தமிழர் தாழ்வு தனையெடுத் தோதியே தமிழர் வாழ்வு தனைநிலை நாட்டலான் தமிழ ரென்னு முணர்வு தலைப்படும் தமிழர் யாரும் தலைக்கொளு வாரரோ. ++ மேவுதல்–விரும்புதல் ++ 33.கோதி லாத குழந்தை குதலையைத் தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்? ஈது நந்தமி ழின்கதை யேயிதை ஓது நாவனு முங்கள்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 371 – 377 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363-370 இன் தொடர்ச்சி) 371. ஏரணச் சொற் பொருளியல்  Logical Semantics – தருக்க சொற்பொருள், ஏரணத் தொடரியல், ஏரணப் பொருண்மை யியல், தருக்க பொருண்மை யியல், முறைமைத் தொடரியல் எனப் படுகின்றது. Semantics குறி விளக்கவியல், சொற் பொருளியல்,  சொற் பொருள் அறிவியல்  சொற் பொருள் ஆய்வியல், பொருண்மை யியல், மொழியி(ய)ல் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறை, பொருளுணரியல், பொருள் தொடர்பியல் எனப்படுகின்றது. sémantique என்னும்  பிரெஞ்சுச் சொல்லின் பொருள் சொற்பொருள் தொடர்பு என்பதாகும். சொல்லின் பொருள்பற்றிய…

மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய அரங்கம் + பாவாணன் உரை

தமிழே விழி !                                                                                                              தமிழா விழி  ! …

ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 18 நாடக இலக்கியம் தொடர்ச்சி   4 ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாடகத்தைக் கவிதை வகைகளுள் ஒன்றாகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருகின்றனர் போலும். இதனால் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள்பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழியுண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என்று…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363 – 370 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 இன் தொடர்ச்சி) 363. ஏதியல் Aetiology, Aitiology, Etiology (பின்னிரண்டும் அமெரிக்க ஒலிப்பு)- ஏதியல், நோய்க் காரண ஆய்வு, ஏதுவியல், நோய்க் காரணவியல், நோய்க்  காரணவியல்,  காரண காரிய ஆராய்ச்சி, காரண காரிய ஆராய்ச்சித் துறை, காரண விளக்கம், காரண காரியவியல், காரணவியல், காரணி, நோய் ஏதியல், நோய்வழித் தோற்றம், நோயாய்வியல், நோய் முதலியல்,  நோய் முதல், நோய் வழித் தோற்றவியல்,  நோய்க் காரண ஆய்வு, நோய்க்காரணவியல், காரண விளக்கம், காரணி, நோய்க்காரணம், காரணகாரிய…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 49

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 48. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 20 தொடர்ச்சி பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், “இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை” என்று பேசத் தொடங்கினார். வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். “மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 332 –  351 இன் தொடர்ச்சி) 352. எப்பராண்டோவியல்   நம்பிக்கை என்னும் பொருள் கொண்ட பிரெஞ்சு espérer, இலத்தீன் sperō சொற்களில் இருந்து உருவானது Esperanto என்னும் சொல். எப்பராண்டோ / எசுபெரண்டோ (Esperanto) என்னும் கட்டமைப்பு மொழி குறித்த தகவல்கள் 1887இல் உலுடோவிக்கு இலாசரசு (Ludovic Lazarus Zamenhof) எழுதிய ‘உனுவா இலிப்புரோ’ (Unua Libro)[4] என்னும் நூலில் முதலில் வெளிவந்தன. ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல்வேறு சொற்களைக் கொண்டு உலக மொழியாக உருவாக்கப்பட்டது இது. இதனை…

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 33 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 34 (எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர். (ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல்…