குவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை

கார்த்திகை 08, 2050 ஞாயிறு 24.11.2019 மாலை 5.00 மணி குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : இலக்கிய ஆர்வலர் எசு.திருமலை

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 52

ஐப்பசி 30, 2050 / சனி / 16.11.2019 / மாலை 6.00 தலைப்பு: நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் இயூவால் நோஃகா அராரி(yuval noah harari)யின் மாந்தர் (sapiens) சிறப்புரை :   எழுத்தாளர் சா கந்தசாமி (சாகித்திய அக்காதெமி விருதாளர்) ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,      சி பி இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே,   மயிலாப்பூர்      சென்னை 600 004 வரவேற்பில் மகிழும் அழகியசிங்கர் 9444113205

இலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்

கார்த்திகை 01, 2050 / 17.11.2019 முற்பகல் 11.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை சிறப்புரை: என் எழுத்தும் நானும்: திருவாட்டி தேவி நாச்சியப்பன் தொடர்பிற்கு:  அ.இராமச்சந்திரன் 044 24918096, எசு.கிருபானந்தன் 9791069435

மின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்

பேரா.சி.இலக்குவனாரின்  110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு எதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019 தமிழ்மொழி மீட்புப் போராளி  செந்தமிழ்க் காவலர்  பேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின் 110ஆவது பிறந்தநாளாகும். இவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். ஐயாவின் பிறந்தநாள் முன்னிட்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ‘செந்தமிழியல்’ எனும் பன்னாட்டுத் தரப்பாட்டு வரிசை எண்ணிற்கு இணங்க மின்னிதழ்…