வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1607-1610 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5

வெருளி நோய்கள் 1601-1606 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1591-1600 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1601-1606 பத்தாம் வகுப்பு நிலை குறித்த அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் பத்தாம் வகுப்பு வெருளி.பொதுவாகத் தேர்வு வெருளி உள்ளவர்களுக்குப் பத்தாம் வகுப்பு வெருளி வருகிறது. பள்ளியின் இறுதி நிலையாக அல்லது அடுத்த நிலைக்குச் செல்வதற்குரிய முதன்மை நிலையாகப் பத்தாம் நிலை உள்ளது. எனவே, தேர்வு அச்சம் ஏற்பட்டுப் பத்தாம் வகுப்பில் பயில்வது குறித்துத் தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.00 ஆண்டின் பத்தாம் வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பத்தாம் வார வெருளி.00 சிலவகை உணவுகளை உண்ணக்கூடாது…

வெருளி நோய்கள் 1591-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1586-1590 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1591-1600 ஆண்டின் பதினொன்றாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினொன்றாவது வார வெருளி.00 பதின்மூன்றின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதின்மூன்றுகள் வெருளி.00 ஆண்டின் 16ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினாறாம் வார வெருளி.00 ஆண்டின் 17ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினேழாம் வார வெருளி.00 ஆண்டின்18ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினெட்டாம் வார வெருளி.00 பதினொன்றாம் வகுப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதினென்றாம் நிலை வெருளி.00…

வெருளி நோய்கள் 1586-1590 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1581-1585 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1586-1590 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5

‘தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு

‘தனித்தனிக்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு 2025 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான பரிசுகள் இணைப்புப் படப்பதிவுகளில் உள்ளவாறு பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. நட்பு தமிழ் வட்டம்(மதுரை) அமைப்பு உறுப்பினர்களுக்கான சிறப்பு பேச்சுப்பயிற்சி,எழுத்துப் பயிற்சி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கங்கள், பொதுமக்களுக்கான தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கங்கள், கல்லூரி மாணவர்களுக்கான நம்மை நாமறிவோம் பேச்சரங்கங்கள், கல்லூரிஅளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல், சமத்துவம் மதநல்லிணக்கம் இந்திய இறையாண்மை பற்றிய விழிப்புணர்வுக்  கருத்தரங்கம் கவியரங்கம் பட்டிமன்றம் நடத்துதல், அரசுப் பள்ளிகளுக்கு நூலகத்திற்கான அடுக்ககங்கள், நூல்கள் எழுத்து மேசைகள்…

வெருளி நோய்கள் 1581-1585 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1576-1580 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1581-1585 பண்ணை விலங்குகள் மீதான அளவுகடந்த பேரச்சம் பண்ணை விலங்கு வெருளி.விலங்கு வெருளி(zoophobia) உள்ளவர்களுக்குப் பண்ணை விலங்கு வெருளி வர வாய்ப்புள்ளது.கிரேக்க மொழியில் agros என்றால் பண்ணை என்றும் zoo என்றால் விலங்கு என்றும் பொருள்.00 பண்ணை(farm) குறித்த வரம்பற்ற பேரச்சம் பண்ணை வெருளி.பண்ணைகள் மீதான அச்சம் என்பது பொதுவாக வேளாண் தொழிலில் வேதியல் பயன்பாடு, புதிய பண்ணைச் சட்டங்கள், நலக் குறைபாடுகள், பயிர்த் தொற்றுநோய்கள், பண்ணை விலங்குகள் மீதான தொற்று நோய்கள் முதலியன…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்

தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம் ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.                   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642) நாள்: ஆனி 07, 2057 ஞாயிறு 21.06.2026 காலை 10.00  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை :…

வெருளி நோய்கள் 1576-1580 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1571-1575 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1576-1580 பணப்பை குறித்த வரம்பற்ற பேரச்சம் பணப்பை வெருளி.பணம் திருடு போய்விடுமோ, பணப்பை காணாமல் போய்விடுமோ என்றெல்லாம் காரணமின்றிப் பேரச்சம் கொள்வர்.சாண்டா குளோசு வெருளி(Santaphobia)யுடன் சேர்த்து இரண்டும் ஒன்று எனச் செயற்கைநுண்புலம் தெரிவித்திருப்பது தவறாகும்.00 பணமுனையம் மீதான அளவுகடந்த பேரச்சம் பணமுனைய வெருளிபொதுவாக மாத இறுதியில் பண இருப்பு போதிய அளவின்றிப் பணஎடுப்பு மையம் செல்வதற்கு ஏற்படும் பேரச்சம் பணமுனைய வெருளி.00 பணித்தலைவர் மீதான அளவுகடந்த பேரச்சம் பணியாளுநர் வெருளி.தோழமை உணர்வுடன் எண்ணாமல் அடக்கும் முதலாளியாக…

வெருளி நோய்கள் 1571-1575 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1565-1570 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1571-1575 படுக்கை யறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படுக்கை யறை வெருளி.படுக்கை அறை தூய்மையாக இல்லை, படுக்கை அறை சரியாக இல்லாததால் கெட்ட கனவுகள் வருகின்றன, யாரோ படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வகையில் அறை உள்ளது என்றெல்லாம் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.Ypnodomatiophobia என்றால் கிரேக்கத்தில் தூங்கும் அறை எனப் பொருள்.காண்க: படுக்கை வெருளி(Clinophobia)00 படுக்கச் செல்வது குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் படுக்கை வெருளி.இரவில் மோகினிப்பிசாசு மார்பில் ஏறி அமர்ந்து அழுத்தும் என்ற…

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -15 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -15 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 3 மொழிப்போர் என்னும் பொழுது இந்தித்திணிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் மட்டும் பார்த்தால் போதாது. இதற்குக் காரணமான இந்தித் திணிப்புச் சூழல்களையும் நாம் பார்க்க வேண்டும். எனவே, முந்தைய கட்டுரை தொடர்பில் சில செய்திகளைப் பார்ப்போம். இவை முந்தைய கட்டுரையிலேயே இடம் பெற வேண்டியவைதாம். எனினும் இடம் இன்மை கருதி…

வெருளி நோய்கள் 1566-1570: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1561-1565 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1566-1570 ஒளிப்படிப் பொறி(Photocopier) குறித்த வரம்பற்ற பேரச்சம் படிப் பொறி வெருளி.சில வெருளிகளுக்குக் காரணம் கூறினாலும் காரணமின்றி வரும் பேரச்சம்தானே வெருளி. ஆதலின் இதற்கான பொதுவான காரணத்தைக் கூற முடியாது. இருப்பினும் படிப்பொறி மீதான பேரச்சத்திற்கு ஒருவர் கூறிய காரணம், சிறு அகவையில் அதில் வரும் ஒளி கண்களைக் குருடாக்கிவிடும் என்று அஞ்சியதாகவும் வளர்நத பின் அதற்கான வாய்ப்பு இல்லை என உணர்ந்தாலும் பேரச்சம் உள்ளத்தில் படிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.செராக்கசு(Xerox) என்பது தகவல் மேற்படுத்தும்…

வெருளி நோய்கள் 1561-1565 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1556-1560 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1561-1565 படப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படப் பொறி வெருளி.சிலருக்கு ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒளிப்படம் பார்ப்பதவர்கள் அழகற்று இருப்பதாகவும் முதுமை தெரிவதாகவும் உணர்வார்கள் என்றெல்லாம் எண்ணியும் ஒளிப்படம் குறித்த பேரச்சம் சிலருக்கு இருக்கும். இத்தகையோர் ஒளிப்படம் எடுக்கும் படப்பொறி மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர். படம் எடுக்கப் பயன்படும் ஒளிவீச்சாலும் படப்பொறி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.00 படர்வு ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படர்வாட்ட…

1 2 205