குவிகம் இல்லம் – அளவளாவல்
ஆடி 19, 2050 / 04.08.2019 மாலை வ.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 திருமதி எம்.இராசேசுவரி திரு எசு.வி.இராசகோபாலன்
45ஆம் ஆண்டு கம்பன் விழா, சென்னை
ஆடி 24-26, 2050 – 9-10,08,2019 ஏ.வி.எம்.இராசேசுவரி திருமண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, மயிலாப்பூர் சென்னை 600004 கம்பன் கழகம், சென்னை
நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா
நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர் இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள்…
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடக்கம்!
மிச்சிகன் பல்கலைக்கழகம் தெற்காசியப் படிப்பு மையம் தமிழ் வகுப்புகள் தொடக்கம் பயில வாரீர்! அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே! மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் படிப்பு மையம் ஓர் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தமிழ் முறையாகப் பயில ஒரு வாய்ப்பு. தமிழ்ப் பேராசிரியர் திருமதி வித்தியா மோகன் அவர்களின் வகுப்புகள் மாணவர்களின் சேர்க்கைக்காக தொடங்கப்பட்டுள்ளது. ஆசிய மொழி / ASIANLAN 255 இரண்டாம் ஆண்டு தமிழ் I ஆசிய மொழி / ASIANLAN…
குரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா
ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00 திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளிபுதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044 திருக்குறள் பேரவை, குரோம்பேட்டைமுப்பெரு விழா மாணவ மாணவியர்க்குப் பாராட்டு‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா
கூடுவாஞ்சேரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நிறைவு
ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / பிற்பகல் 2.00 திரு கிருட்டிணமகால் திருமண மண்டபம், கூடுவாஞ்சேரிதிருவள்ளுவர் இலக்கியப் பேரவைகூடுவாஞ்சேரிஇரண்டாம் ஆண்டு நிறைவு சிறப்புரைவாழ்த்துரைபரிசளிப்பு
தெய்வச் சேக்கிழார் விழா,சென்னை
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019 திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041 முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி: குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:…
இலக்கியச்சிந்தனை நிகழ்வு 588 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 53
ஆடி 11, 2050 சனி 27.07.2019 மாலை 6.00 பாரதியும் கண்ணதாசனும் – புதுவை இராமசாமி கவியோடைக் கவிஞர்கள் நிகழ்த்தும் ‘இமிர்’
சிலப்பதிகார விழா, புதுச்சேரி
தனித்தமிழ் இயக்கத்தின் சிலப்பதிகார விழா, புதுச்சேரி ஆடி 17, 2050 / வெள்ளி / 02.08.2019 மாலை 6.00 காந்தி திடல், கடற்கரைச்சாலை, புதுச்சேரி
தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்
ஆடி 05, 2050 – 21.07.2019ஞாயிறு மாலை 5.00 கொங்கு திருமண மண்டபம், கோவை சாலை, கரூர் முனைவர் வா.செ.குழந்தைசாமி கல்வி-ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா பாராட்டுவிழா ப.தங்கராசு, தலைவர் பேசி : 99524 22179
இலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு
ஆடி 05, 2050 ஞாயிறு 21.07.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் : அமரர் பாரதி சுராசு சிறப்புரை : எசு.சதீசுகுமார்
காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா
ஆடி 07, 2050 / 23.07.2019 செவ்வாய் மாலை 5.30 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் சென்னை (உயர்நீதி மன்றம் எதிரில்) தலைமை: பேரா.மின்னூர் சீனிவாசன் கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் படைத்த காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியிட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் அருணாலயா பதிப்பகம் 36அ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு, பெரம்பூர், சென்னை 600012 பேசி 044-2551 0605 / 98847 39593
