பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா

பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா (சதய விழா) ‘பொன்னியின் செல்வன்’ படப்புத்தக வெளியீட்டு விழா ஐப்பசி 13, 2048 / 30.10.2017 /  திங்கள் மாலை 5.00 மணி உமாபதி கலையரங்கம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை – 6. வரவேற்புரை : வரலாற்று அறிஞர் தஞ்சை கோ.கண்ணன் தலைமை: முனைவர் பொற்கோ ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை பாகம் – 1 நூல் வெளியிடுபவர் : சிலம்பொலி செல்லப்பனார் நூல் பெறுபவர் : முனைவர் க.ப.அறவாணர் சிறப்புரை : திரு பாலகுமாரன்,எழுத்தாளர் திரு   கி,தனவேல்,இ .ஆ .ப.,…

கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்

    ஐப்பசி 11, 2048  / 28.10.2017 வைகறை  5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம் ஈபெர்  பாதிரியார் (Bishop Heber) கல்லூரி,  திருச்சிராப்பள்ளி   உரையாளர்கள்:  முனைவர் காமாட்சி முனைவர் பத்துமநாபன் முனைவர் இராசேந்திரன் முனைவர் உமாராசு முனைவர் கருப்பத்தேவன் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முனைவர் பிரகதி முனைவர் இந்திரகுமாரி முனைவர் இலக்குமி இதழாளர் சதீசுகுமார் முனைவர் குணசீலன் மரு.சிவசுப்பிரமணியன்…

இலக்கு, கிருட்டிணா  இனிப்பக ஐப்பசி  நிகழ்வு

ஐப்பசி 10, 2048  வெள்ளிக்கிழமை  27 . 10. 2017– மாலை 06.30 மணி பாரதிய வித்யாபவன் – மயிலாப்பூர், சென்னை 600004 தோள்கள் நமது தொழிற்சாலை வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : மருத்துவர் அமுதா தாமோதரன்  (நிறுவனர்: அவிழ்தம் எர்பல்) அறிவுநிதி விருது பெறுபவர் : திரு இ. தீனசெந்தூரன்  சிறப்புரை : திரு இரா.  செகந்நாதன்  (நிறுவனர், நல்ல கீரை ) நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண். தலைவர், இலக்கு நிகழ்ச்சி…

இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 & குவிகம் இலக்கிய வாசல் – நிகழ்வு 31

  ஐப்பசி 11, 2048   சனிக்கிழமை  28-10-2017    மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 ‘ஊர்மிளை’ – சிறப்புரை: முனைவர் அரங்க இராமலிங்கம் குவிகம் இலக்கிய வாசலின் 31  ஆவது நிகழ்வு அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை – ஓர் உரையாடல்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 30 : ‘திருவாசகமும் நானும்’

ஐப்பசி 04, 2048 சனிக்கிழமை 21.10.2017 மாலை 6 மணி சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) இலக்கிய நிகழ்வு ‘திருவாசகமும் நானும்’ சிறப்புரை : சந்தியா நடராசன் [தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர்] அன்புடன் அழகியசிங்கர் 9444113205 விருட்சம் இலக்கியச் சந்திப்பு

ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு

ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற   கவிஞர் மு.முருகேசு   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, தமிழ்க்குறும்பா (ஐக்கூ கவிதைகள்) குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.    சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள், நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ்க் குறும்பா(ஐக்கூ கவிதை) நூற்றாண்டு விழா (புரட்டாசி 22, தி.பி.2048 / அட்டோபர்-8, ஞாயிறன்று) சிவகாசியில் நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான குறும்பா(ஐக்கூ) கவிஞர்கள்…

‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!

‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்! வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே!   எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ(Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம்(Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும்(eBooks) மின்இதழ்களும்(eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அஃதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணிணியில் சேமித்து வைத்து விரும்பிய வேளை படிக்க முடிகிறது. இவற்றை மின்நூலகங்களில்(eLibrary) பேணிப் பகிருவதால் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வாய்ப்பும் உண்டும்.   இதனடிப்படையிலேயே நாம் ‘தமிழ் இலக்கிய வழி’…

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் 15 ஆவது ஆண்டு விழா

புரட்டாசி 21, 20 / 2048   சனி,  ஞாயிறு  07.10. & 8/10.2017 புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் 15 ஆவது ஆண்டு விழா முத்தமிழ்க்கலை விழா  போட்டிகள், பரிசளிப்பு   முனைவர் முகிலை இராசபாண்டியன் திருவாட்டி மலர்விழி திரு ந.முத்து(ரெட்டி) த.மகாராசன்

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்   துபாய் ஈமான்  பண்பாட்டு மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் புரட்டாசி 19, 2048 / 05.10.2017 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மக்குதூம் பாலம் அருகில் உள்ள அரேபியா  ஓல்டிங்குசு தலைமையகத்தில் (சலாமியா  கோபுரம்)  நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு பயிற்சியை வழங்க இருக்கிறார்.    பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 / 052 777 8341 ஆகிய…

‘கவிஞர் வைதீசுவரனின்  கவிதைகள் வாசித்தல்’, சென்னை

புரட்டாசி 18, 2048  /    04.10-2017  புதன்கிழமை      மாலை 6.00 மணி         நவீன விருட்சமும்  டிசுகவரி  புத்தக நிலையமும் இணைந்து நடத்தும் ‘கவிஞர் வைதீசுவரனின்  கவிதைகள் வாசித்தல்’ புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,   சென்னை – 600078  (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

இலக்கியப்பதிவுகளும் சமகாலப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம், பொள்ளாச்சி

கார்த்திகை 25, 2048 / திசம்பர் 11, 2017 சரசுவதி தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் முனைவர் ச.இராசலதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சிரீ சரசுவதி தியாகராசர் கல்லூரி பொள்ளாச்சி 642107 பேசி 9486787230 மின்வரி : hodtamil@stc.ac.in