இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா, சென்னை
சிவகங்கை வழக்குரைஞர் மானமிகு இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா புரட்டாசி 12, 2054 — 29.09.2023 வெள்ளி மாலை 6.00 இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 தலைமை : ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு பிறர் : அழைப்பிதழ் காண்க. இவண்: பெரியார் தன்மதிப்புப் பரப்புரை (சுயமரியாதைப் பிரச்சார) மையம்
தமிழ்க்கூடல், உலத்தமிழ்ச்சங்கம்
புரட்டாசி 10, 2054 புதன் 27.09.2023 முற்பகல் 10.00 மணி தமிழ்க்கூடல் நூல் அரங்கேற்றம்
தொல்காப்பிய மன்றம், கனடா, ஆண்டு விழா
புரட்டாசி 06, 2054 சனி 23.09.2023 மாலை 6.00 கனடா, தொல்காப்பிய மன்றத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழிசைக் கலைமன்றம், இசுகார்பரோ அழைப்பிதழ் காண்க. முனைவர் செல்வநாயகி சிரீதாசு
5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ
சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோசெரட்டன் இலிசில் நேப்பெர்வில்லி உறைவகம்SHERATON LISLE NAPERVILLE HOTEL
ஆளுமையர் உரை 64,65 & 66 : இணைய அரங்கம்: 17.09.2023
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள் 418) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 64,65 & 66 : இணைய அரங்கம் ஆவணி 31, 2057 ஞாயிறு 17.09.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா “தமிழும் நானும்”…
“இலக்குவனார்” நூலாய்வு – த.கு.திவாகரன்
பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணையவழிக் கூட்ட எண் 60 ஆவணி 22, 2054 / 08.09.23 வெள்ளிக்கிழமைமாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நூலாய்வுநூல்: மறைமலை இலக்குவனார் எழுதியஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில்“இலக்குவனார்“அறிமுகவுரை:அரிமா முனைவர் த.கு.திவாகரன் இணைப்பு எண்: 82311400757கடவுச்சொல்: PERIYAR
புதுமை இலக்கியத்தென்றல், இலக்குவனார் நினைவரங்கம்
புதுமை இலக்கியத் தென்றல் தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 18 , 2054 / 04.09.2023 ஞாயிறு மாலை 6.30 அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: அரிமா தா.கு.திவாகரன் வரவேற்புரை: செல்வ.மீனாடசி சுந்தரம் நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் நன்றியுரை: இராவணன் மல்லிகா
இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவுப் போற்றல், மயிலாடு துறை
செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் 50 ஆம் ஆண்டு நினைவுப்போற்றல் விழா 03.09.2023 மாலை 6.00 மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்க அரங்கம் சிறப்புரை: முனைவர் துரை.குணசேகரன்தவத்திரு சிவகோபாலகிருட்டிணன்தவத்திரு வாய்மை இளஞ்சேரன்பரிசு வழங்குதல்: விழாத்தலைவர் தமிழ்ச்செம்மல் ச.பவுல்ராசுவரவேற்பரை: கு.பெரியசாமி நன்றியுரை: மது சோ.அபர்னாநெறியாள்கை : இடிமுழக்கம் வீரபாண்டியன்
இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
தேசிய மரபு அறக்கட்டளைசெந்தமிழ்ச்சுடர் சி.இலக்குவனார்50 ஆம் ஆண்டு நினைவுநாள்பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் சிறப்புரைமுனைவர் மறைமலை இலக்குவனார் – காலமெல்லாம் தமிழ்ப்பணியில் சி.இலக்குவனார்நாள் 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00- 7.00அணுக்க இணைவு எண் 883 2405 9158கடவுச்சொல் PUDUVAI88 பா.வே.பாண்டியன்ஒருங்கிணைப்பாளர்
தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23
தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23 என நீட்டிப்பு தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி குறித்து அறிவித்திருந்தோம். இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & மூன்றாம் உரூ.2000/ நான்காம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு…
தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆவணி 07, 2054 ஞாயிறு 03.09.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 அணுக்க இணைய வழிக் கூட்டம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம் தலைவர் : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர்,…
பறவைகளை நேசிப்பவரா?அப்படியானால், இதைப் படியுங்கள்!
பறவைகளை, மக்களை நேசிப்பவரா?அப்படியானால், இதைப் படியுங்கள்! “பறவைகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று மட்டும் இல்லாவிட்டாலும், இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாமல் ஆகிவிடும். சென்னை போன்ற நகரங்களில் பறவைகள், பட்டாம்பூச்சி இனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. நமது இயல்பான வாழ்க்கையை அவை சுட்டிக்காட்டுகின்றன. நம்மை சுற்றியுள்ள பறவைகளின் மூலம், நமது வாழ்க்கையின் எதிரொளிப்புகளை கவனிக்க முடியும். அனைவருமே முடிந்த வரையில், தமது வீடுகளில் உள்ள தோட்டம், மரம், செடிகள், மேல் மாடி அல்லது கூரைகளில் வசிக்கும் பறவைகளுக்கு…
