ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம்? – – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
“ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம் அமைக்கவேண்டும்” என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த இங்கிலாந்து முயன்றபோது “உங்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவை ஈடுபடுத்தாதீர்கள்” என இங்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.
