gnalaguruchithar01

“தமிழ் மொழி விடுதலையே உலக மொழிகளின் விடுதலை”

“தமிழ் மொழியின் மறு மலர்ச்சியே உலக ஆன்மீக மறுமலர்ச்சி”

“தமிழ் மொழியின் வள வளர்ச்சியே உலகச் சமய வள வளர்ச்சி”

“தமிழின விடுதலையே உலக மானுட இனங்களின் விடுதலை”

:”தமிழின விழிச்சியே உலகச் சகோதரத்தத்துவ விழிச்சி”

“தமிழின எழுச்சியே உலக மானுட உரிமை எழுச்சி”

“தமிழினச் செழிச்சியே உலகப் பண்பாட்டுச் செழிச்சி”

“தமிழின ஒற்றுமையே உலக மானுட ஒற்றுமை”

“தமிழர் மத விழிச்சியே உலகச் சமாதான மலர்ச்சி”

“தமிழர் மத எழுச்சியே உலக நாகரீக மறுமலர்ச்சி”

“தமிழர் மதச் செழிச்சியே உலக மானுடர் உரிமை மீட்சி”

“தமிழர் மத மீட்சியே உலக அருளாட்சி உயர்ச்சி”

“தமிழா விழித்தெழு! உன் வரலாறுகளைத் தெரிய முற்படு! உன் வளமிகு மொழிச் செல்வங்களை அறிய முற்படு! உன் சமுதாயப் பண்பாடுகளைப் புரிய முற்படு! உன் அரசியல் நாகரீகங்களை உணர முற்படு!…. உனக்கு வழி காட்ட உன்னுடைய சமயம் காத்திருக்கிறது…..!”

“இவ்வுலகுக்கே வழிகாட்டவும், வழித் துணையாக வாழ்ந்திடவும், வழிப் பயனாகத் திகழ்ந்திடவும் இம் மண்ணுலகின் மூத்த முதல் குடியான தமிழ்க் குடியே தயாராக வேண்டும்”

– ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார்

(கருவூறார் எனில் கருவில் ஊறமாட்டார், மீண்டும் பிறக்க மாட்டார், பிறவா வரம் பெற்றவர் எனப் பொருள்.)

http://www.gurudevar.org/12thpeedam/tmmvi.html