உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே! – கெருசோம் செல்லையா இலக்குவனார் திருவள்ளுவன் 23 October 2016 No Comment உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே! பசியென்று வருபவரைப், பரிவுடன் பார்த்திடுவீர்! புசியென்று உணவளித்து, புன்னகையும் சேர்த்திடுவீர். கசியும் நீரூற்றாய்க் கண் கலங்கிக் கேட்பவர்கள், பொசியும் இறையன்பால், பொங்கியுமை வாழ்த்துவரே! – கெருசோம் செல்லையா Topics: கவிதை Tags: உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே, கெருசோம் செல்லையா, கெர்சோம் செல்லையா Related Posts கூட்டம் போடும் கூச்சல்! – கெருசோம் செல்லையா வேண்டல் ஒருநாள் கூடிவரும்! – கெருசோம் செல்லையா கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! – கெருசோம் செல்லையா தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார் -கெர்சோம் செல்லையா. கிறித்து பிறப்பு வாழ்த்து - கெருசோம் செல்லையா மலைபோல் பற்று எனக்கில்லை! – கெருசோம் செல்லையா
Leave a Reply