தமிழனுக்கு யாவனுளன் ஈடு? இலக்குவனார் திருவள்ளுவன் 01 March 2015 No Comment தமிழன் உடற்குருதி சூடு! தமிழன் தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு! இமயம் கடாரமெனும் இடம் பலவென்றவனலவோ தமிழனுக்கு யாவனுளன் ஈடு? தமிழன் தாங்கு புகழைத் தமிழா! பாடு! …உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் Topics: கவிதை Tags: காசி ஆனந்தன், தமிழன் Related Posts தோழர் தியாகு எழுதுகிறார் 124: நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா? பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்! தமிழினப் படுகொலையும் ஐ.நா.வின் அணுகுமுறையும் – கருத்தரங்கம், சென்னை ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’ இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன் தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! – கோ. நடராசன்
Leave a Reply