ஐப்பசி 10, 2048  வெள்ளிக்கிழமை  27 . 10. 2017– மாலை 06.30 மணி

பாரதிய வித்யாபவன் – மயிலாப்பூர், சென்னை 600004

தோள்கள் நமது தொழிற்சாலை

வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு

தலைமை : மருத்துவர் அமுதா தாமோதரன்

 (நிறுவனர்: அவிழ்தம் எர்பல்)

அறிவுநிதி விருது பெறுபவர் : திரு இ. தீனசெந்தூரன் 

சிறப்புரை : திரு இரா.  செகந்நாதன்  (நிறுவனர், நல்ல கீரை )

நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண். தலைவர், இலக்கு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திருமதி வாசுகி பத்திரிநாராயணன்

 

 

இயற்கை, இயற்கை உணவு, உடல் நலன்,

சுற்றுச்சூழலை பாதிக்காத  பரம்பரைத் தொழில் –

இவற்றில் அக்கறையுள்ள

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இலக்கு அமைப்பு

சிரீ கிருட்டிணா  இனிப்பகம்

பாரதிய வித்யாபவன்

என்றென்றும் அன்புடன்-

வாசுகி பத்திரிநாராயணன்