முன்மொழிவுப் பணத்தை வழங்க அறவழிப் போராட்டம் – பா.திருஞானம்
அறவழிப் போராட்டம்
பெருந்தோட்டத் தொழிற் சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, வைகாசி 13, 20147 / மே 26, 2016 அன்று கொழும்பு புறக்கோட்டை தொடரிநிலையத்தின் முன்னால் அறவழிப்போராட்டம் ஒன்றினை நடாததினர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00 உரூபா வழங்கப்படாமை குறித்துப் பெருந்தோட்ட முதலாளிமார் பேரவைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பளப்பேச்சினை உடனடியாக விரிவுபடுத்துமாறு கோரியும் . அறப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அவை உறுப்பினர்கள் முதலானோர் கலந்து கொண்டார்கள்.
(பெரிதாகக் காணப்படங்களை அழுத்தவும்)
Leave a Reply