(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125 - தொடர்ச்சி)
சட்டச்சொற்கள் விளக்கம் 126-130
126. Abodeஉறைவிடம்இல்லம், இருப்பிடம், பணியிடம், தொழிலிடம் பிணையில் விடுவிப்பதற்கு நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அல்லது பிணையாளருக்கு நிலையான அல்லது இடைக்காலமாக வசிப்பிடம் அல்லது பணியிடம் /தொழிலிடம் இருந்தால் மட்டும் கருதிப் பார்க்கும்127. Abolish நீக்குஒதுக்கு, ஒழி ஒழித்துக்கட்டு; ...