image-46728

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33. சான்றோரும் ஊர்ப்பெயரும்

  ( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி)                சான்றோரும் ஊர்ப்பெயரும்       தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் ...
image-46775

தோழர் தியாகு எழுதுகிறார் 92  :  மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா? தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் இனிய அன்பர்களே! மறக்க முயன்றாலும் மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழினத்தின் கூட்டு உளச்சான்றில் மாறா வடுவாய்ப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காக மட்டுமன்று, அப்படி ஒரு கொடுமை நடந்து விடாமல் தடுக்க தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழுலகும் உலகத் தமிழர்களும் நடத்திய உணர்வார்ந்த போராட்டங்களும் மறக்கவியலாதவை. மறக்கக் ...
image-46699

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 37 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு  மொழி சொற்களால் ஆயது. மொழிக்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.        ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி        இரண்டிறந்து இசைக்கும்  தொடர்மொழி யுளப்பட        மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே        (தொல்காப்பியம், மொழி-12) என மொழி தோன்றியுள்ள நெறியே சொற்களால்தான் என்று ஆசிரியர் ...
image-46772

தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?) தொடர்ச்சி) இழிதொழில்புனிதமா? காந்தியார் துப்புரவுத் தொழிலாளர்களை இந்தச் சமூகத்தின் தாய் என்று வண்ணித்தார். குழந்தைக்கு அன்னை செய்யும் கடமைகளை அவர்கள் செய்வதாகச் சிறப்பித்துச் சொன்னார். காந்தியார் நிறுவி நடத்திய ஆசிரமங்களில் அனைவரும் தமது கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். காந்தியார் தன்னை ஒரு பங்கி என்று சொல்லிக் கொண்டார். பங்கிதான் தோட்டி என்பது போல்மலம் ...
image-46766

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்: 07.05.2023

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி!                 ...
image-46507

தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 36: தமிழின்தொன்மையும்சிறப்பும் - தொடர்ச்சி) 3. முத்தமிழ் 'சங்கத் தமிழ் மூன்றுந் தா' 'முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்” என்பன ஆன்றோர் வாக்கு. தமிழ் மொழிக்குள்ள சிறப்புகளுள் ஒன்று இம் முத்தமிழ்ப் பாகுபாடாகும். இதனால் வேறு மொழிகளிலே இந்த மூவகைக் கூறுகள் இல்லை என்பதன்று பொருள். ஆனால் முதன் முதலில் தம் மொழியிலே இப்பிரிவு ஒன்று உள்ளது என்று ...
image-46694

தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?)

(தோழர் தியாகு எழுதுகிறார் 89 தொடர்ச்சி) காந்தி(யார்?) இனிய அன்பர்களே! என் அக்காள் பெயர் காந்திமதி. மற்றபடி எல்லாக் குழந்தைகளுக்கும் மகாத்துமா குறித்து என்ன சொல்லப்படுமோ அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது. தனியாக காந்திபக்தி அல்லது காந்திப்பற்று என்று எதுவும் எனக்கு எப்போதும் இருந்ததாக நினைவில்லை. அப்பாவுக்கு நண்பர்களாக இருந்த சில பெருந்தனக்காரர்கள் அவர்களின் அலங்கம் போன்ற அரண்மனைகளில் (இது அம்மாவின் ...
image-46654

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி :ஏனையாபுலவரேஎன்னவியப்பிது கன்னிநான்வருதலைக்கண்ணாற்கண்டும் புன்னைநிழலில்பொருள்தேடுகின்றாய் தின்னுங்கருவாடுதிகட்டுமோபூனைக்கு கன்னியென்பார்வைகசந்ததோநினக்கு     மோனை :அய்யகோஅத்தைமகளேஅல்லியே சத்தமிட்டுநீசகலமும்பேசேல் நாளைநம்மன்னன்நவிலவுங்கூடும் காளையர்யாரும்கன்னிப்பெண்ணும் காதல்செய்தால்கசையடிஉண்டென     அல்லி :அப்படிஆணைஅரசனேயிட்டால் தப்பேதுமில்லைசலிப்பேயின்றி மோனைக்கவிதைமுழங்கித்திரியும் கேலிச்செயலைக்கீழெனத்தள்ளி எந்நாள்நீயெனைமணப்பாய்அறியேன்     மோனை :அத்தைமகளேஎன்னாருயிரே இக்கணம்சரியெனஒப்புவையாயின் அக்கணங்கொணர்வேன்அழகொளிர்ஆரம் ஆற்றில்குளிக்கும்அழகியபெண்களை விரசநோக்கில்சரசநினைப்பில் அரசமரத்தின்அடியில்அமர்ந்தே நோக்கும்தொப்பையார்அடிவயிறெரிய தொடங்கிடவாழ்வுதுடிகின்றேன்நான்     அல்லி :தமிழ்க்குப்பேரிடர்தாவிவருதலை இமைப்போதுமெண்ணாமல்நீயிங்கே காதல்மொழியில்களித்திருக்கின்றாய் உன்போல்ஆண்கள்மண்மேல்உலாவல் புல்லும்நெல்லொடுபொலிதல்போன்றதே     மோனை :மாமன்மகனைமங்கைநீமணந்தால் மாத்தமிழ்மாயுமோஅய்யகோஈதென் வியப்புறுவிளக்கம்விளம்புகநீயே     அல்லி :சங்கத்தமிழைமங்கைக்குரைத்த சிங்கக்கவிஞன்செத்தால்தமிழ்தான் பங்கமுறுதல்பாவிநீமறந்தாய்  மோனை :பொடியன்உதாரன்போய்த்தீர்ந்தால்தமிழ் பொடியாகுமெனப்புலம்புவதென்ன விரிவாய்நீதான்விளம்பினாலென்ன அறுசீர் விருத்தம் அல்லி         :         தமிழைப்             பயிற்றும்             புலவன்தான்                                       தமிழை               வளர்க்கும்           நீராவான்                              உமியைக்            குத்தி                             உணவாக்க                                       ...
image-46691

தோழர் தியாகு எழுதுகிறார் 89 : கெட்ட போரிடும் உலகு!

(தோழர் தியாகு எழுதுகிறார் 88 தொடர்ச்சி) கெட்ட போரிடும் உலகு! இனிய அன்பர்களே! வீட்டிலிருந்த வரை புத்தாண்டு நாளில் ஒரே ஒரு சிறப்புதான்! அது அப்பா சொல்லும் சிரிப்புத் துணுக்கு. வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு எங்களை எழுப்பி விடும் போது அப்பா சொல்வார்கள்: “ஏய்! எழுந்திரு! போன ஆண்டு படுத்தது. அடுத்த ஆண்டே வந்தாச்சு. ஒரு வருசம் ...
image-46757தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்' />

தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! பா.ச.க.விற்குத் தமிழ்ப்பற்று இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம் தன் உண்மை முகத்தைப் பாசக காட்டியுள்ளது. இரு நாளுக்கு முன்னர் கருநாடகா மாநிலம் சிவமோகா நகரில்தான், துணிவாகத் தன் முகமூடியைக் கழற்றி எறிந்துள்ளது பா.ச.க. தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வந்த பாசக நிகழ்ச்சித் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கத் தொடங்கியதும் இடையிலேயே நிறுத்தச் செய்துள்ளது. அவ்வாறு ...
image-46427

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5   – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 4/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5 நடை நலம்1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது.2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார்.3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம்.4. ...
image-46688

தோழர் தியாகு எழுதுகிறார் 88 : காந்தி

(தோழர் தியாகு எழுதுகிறார் 87 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மார்க்குசிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆண்டுதோறும் 'சிந்தனையாளன்' பொங்கல் மலர் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே 'சிந்தனையாளன்' பொங்கல் மலரில் தவறாமல் என் கட்டுரை இடம்பெறும். வழக்கமாகத் தோழர் ஆனைமுத்து எனக்கான தலைப்பைச் சொல்வார். அவர் போய் விட்டார். அவருடன் பணியாற்றிய பாவலர் தமிழேந்தியும் போய் விட்டார். அவர்களிடத்தில் ...