(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’ 36
8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி
இன்றுள்ள இந்திய மொழிகளுள் ஆரியம் ஒழிந்த பிறவெல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியங்களைப் பெற்றுள்ளன.
வட இந்திய மொழிகள் எனப்படுவன அசாம் மொழி, வங்காள மொழி, குசராத்தி மொழி, காசுமீரி மொழி, இந்தி மொழி, மராத்தி மொழி, ஒரியா மொழி, பஞ்சாபி ...