(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
45/69
வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)
வடமொழி இலக்கியம்: ஒரு வடமொழிப்பேராசிரியரின் மதிப்பீடு என்பது பத்தாவது கட்டுரையாகும்.
தார்வார் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர் கே.கிருட்டிணமூர்த்தி. தொனி, வக்கிரோத்தி, இரசம் போன்ற கோட்பாடுகள்பற்றிய சமற்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; காளிதாசன் படைப்புகள்பற்றி ...