image-38561

தனிப்பெருமை பெண்மையே! – ஆற்காடு.க.குமரன்

தனிப்பெருமை பெண்மையே! தன்முகம் மறந்து பன்முகம்   உள்ளும் வெளியும் உலகையாளும்   இல்லையேல் இல்லை வயிற்றுக்குள் வைத்துவுயிர்ப்பிக்கத் தன்னுயிரை தனிவுயிராய்த் தரணிக்களித்த தாரகை!   முத்துக்குள் சிப்பி வைரத்துக்குள் மண் பிறக்கும் முன்னே உறவாடும் உலகில் ஒரே உயிர்!   அகத்தில் வைத்து முகம் பார்க்கும் அழகி!   உறவுகளை உயிர்ப்பித்து உலகை உருவாக்கும் உயிர்!   ஒருமையைப் பன்மையாக்கும் தனித்தன்மை தனிப்பெருமை பெண்மையே!   இவண் ஆற்காடு.க.குமரன் - 9789814114  
image-38557

உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல், மாசி

  மாசி 23,2051/06.03.2020வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரைதமிழ்க்கூடல்உரை: முனைவர்  செ.நிருமலாதேவி: சு.சமுத்திரத்தின் புதினங்களில் பெண்கள் சு.சமுத்திரம்
image-38554

போராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்

பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி ஈழத்தில் தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம் தமிழ் ஈழம் சென்று தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி இயற்கை எய்தினார்.           திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி சிரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தினார். ‘புத்தன் பேசுகிறான்’ என்கிற ...
image-38548

எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! – ஆற்காடு.க.குமரன்

எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! ஆட்சியாளர்கள் தவறாமல் ஐந்தாண்டு படிப்பிக்கும் ஆட்சிப் பாடத்தையே புரிந்து கொள்ளாமல் தேர்தல் தேர்வில் தோல்வியடையும் வாக்காளர்கள்! வெற்றி தோல்வியை வரையறுக்கும் வேடிக்கைத் தேர்வு முறை!  தேர்வெழுதுங்கள்! தோல்விப் பயமின்றி  முதுமையடைந்தும் முடிவெடுக்கத் திணறும் மூடர் கூட்டமதில் முளைவிடும் தளிர்களே முடிந்த வரை முயலுங்கள்! வினாத்தாள் வினாக்களோடு விடைத்தாள் வெறுமையாய் உங்களுக்காக... மனத்தில் உள்ளதை எழுதாதீர்கள் பட்டறிவைப் பதிக்கத் தோன்றும் தேர்வு ஒரு பட்டறிவே பட்டறிவிற்கே   பட்டறிவா? மதியில் பதிந்ததை எழுதுங்கள் புதிய பாதை புலப்படும்! எல்லா வினாக்களுக்கும் விடையளியுங்கள் சரியா தவறா சஞ்சலம் வீணே! தெரிந்ததை எழுதுங்கள் ஒவ்வொரு வினாவையும் எதிர் கொள்வதே ஒரு துணிவு தளராமல் எழுதுங்கள் பட்டறிவாகப் பாருங்கள் மண்ணுக்குள் அடங்கும்வரை வேண்டாமென்றாலும் விடாது.. அறிவுரையும் வினாக்களும் மட்டுமே..... கடந்து வந்த பாதை என்பதால் கருத்துரைக்கிறேன் பத்து பேர் பந்தயத்தில் வெற்றிக் கோப்பை ஒன்றே.... கோப்பை தான் வெற்றியெனில் ஆயிரம் கோப்பைகள் அணிவகுத்து நிற்கின்றன விற்பனை நிலையங்களில் விற்காமல் தோற்றுப்போய்... எதையும் கடந்து செல்லுங்கள் செல்கையில் கவனமாகச் செல்லுங்கள். வீணாய் முடங்காதீர் தானாய் முடங்கும் நாள் வரும். எதற்கும் அடங்காதீர்  நீங்கள்   நீங்கள்   மட்டுமே முன்மாதிரி பின் மாதிரி எதுவும் உங்கள் மாதிரி இல்லை எண்ணியதைச் செய்யுங்கள் எண்ணம் போல் வாழுங்கள் திண்ணம்  வெற்றி இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114
image-38544

பேரவைத் தேசியத் தமிழ்த்தேனீ 2020 – போட்டிகள் அறிவிப்பு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை தமிழ்ப்பள்ளிகளுக்கான போட்டிபன்னாட்டு ஓவியப்போட்டி
image-38462

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6 8.8.10.மக்கள்பண் இல்லா தவர் அறிபொருள்:மனித நேயம் சார்ந்த வாழ்க்கை 8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க அறிபொருள்:இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை 8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவஆம் நட்பு அறிபொருள்:நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல் 8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது அறிபொருள்:சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ...
image-38541

வான் நிலவே என்னவளும்!-ஆற்காடு.க.குமரன்

குளத்து நீரில் குளிப்பதால் வெண்ணிலவு..... பசலையில் மெலிவதால் பிறை நிலவு....... கூடலில் முழுதாகி வெள்ளுவா...... வானக் கூடாரத்தில் மறைந்து நட்சத்திரப் பிள்ளைகளைப் பெறுகையில் காருவா.......... நிலவே என்னவள் நிலவே. இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114  
image-38533

இலக்கியச் சிந்தனை 595 & குவிகம் இலக்கிய வாசல் 59

மாசி 17, 2051 / சனி / 29.02.2019 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை 595 ஆழ்வார்களும் தமிழும் 2 சிறப்புரை: திரு கலியன் சம்பத்து   குவிகம் இலக்கிய வாசல் 59 சுசாதா நினைவுநாளை முன்னிட்டு  தாரிணி கோமல் உருவாக்கத்தில் ‘சுசாதா’ - காணொளி சுசாதாவின் சிறுகதை ‘அனுமதி’ - நாடகம் வினாடி வினா - திரு சுந்தரராசன்  
image-38530

மூச்சுக் காற்றாய் என் தமிழ்! – ஆற்காடு க.குமரன்

மூச்சுக் காற்றாய் என் தமிழ்!  தாயின்றி எவனுமில்லை  தாய் மொழியின்றி ஏதுமில்லை வளைந்து நெளிந்து குழைந்து மூக்கோடு பேசும் மூச்சுக் காற்றாய் என் தமிழ் பெருமூச்சு நெடில் சிறு மூச்சு குறில் மருத்துவமும் கண்டது மகத்துவமும் கொண்டது  என் தமிழ் அரை மாத்திரை கால் மாத்திரை  முழு மாத்திரை இலக்கணத்தோடு இனியதமிழ் தமிழ் ஒன்றே நாவை நடமாடச் செய்யும் அயல் மொழிகள் நுனி  நாக்கோடு எச்சில் போல் சிதறும் பேசிப்பார் அஃதுனக்குப் புரியும் தாய்ப்பாலும் கள்ளிப்பாலும் வெண்மைதான் பருகிப்பார் புரியும் உண்மைதான் உயிரும் மெய்யும் கலந்த உன்னத மொழி வாசித்துப் பார் ...
image-38522

அயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை

மாசி 14,16-2051 / 27-28.02.2020 முற்பகல் 10.00 முதல் பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப்படைப்புகள் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை