தேவதானப்பட்டிப் பகுதியில்
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான
குளங்கள் ஆக்கிரமிப்பு
தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக உள்ள குளம், ஏரி, கண்மாய், வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலத்தில் வருகின்ற நீரைத் தேக்கவிடாமல் தடுத்து வெளியேற்றுகின்றனர். இதனால் கோடைக் காலத்திற்கு முன்பே குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவை நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையில் மத்துவார்குளம் ...