image-10236

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி) காட்சி - 9 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்     :       மரக்கிளை நிலைமை :     (சிட்டே தனது எண்ணத்தைச் சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ                      பட்டென இருளைக் கிழித்தாற்போல்                              பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது) ஆண் :     அன்புப் பேடே! அறுசுவை உணவை கணவனுக்குத் திருமகள் வடிவாய் ...
image-10173

ஆட்சியருக்குப் பாதி-மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியருக்குப் பாதி!!!??? மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறும் சம்பந்தம் என்பவர் 94981-65053 என்ற அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு  இடர்ப்பாட்டில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரூ.2 இலட்சம் வாங்குவதும், தரமறுப்பவர்களை மிரட்டுவதும் என மோசடி செய்து வாழ்ந்து வருகிறார்.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் ...
image-10166

மாநிலப் பேச்சுப் போட்டியில் பரமக்குடி மாணாக்கனுக்கு முதல் பரிசு

மாணவன் நிதிசு பேச்சுப் போட்டியில் முதலிடம் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வேலூரில் நடைபெற்றன. இதில் பரமக்குடி கீழமுசுலீம்(KJEM) மேல்நிலைப்பள்ளி மாணவன் நிதிசு பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தார். தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி இம்மாணவருக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவனைப் பள்ளித் தாளாளர் முகமது உமர், ...
image-10490

மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா

  மொழிப்போர் ஈகியர் மணிமண்டபம்      தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு ...
image-10234

கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்

961.  நிலைத்தடை நேர்மின் திறன்மானி constant-resistance dc potentiometer   962. நிலைநீர்மப் பாகுமைமானி stokes viscometer செங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம். 963. நிலைநீரியல்அளவி hydrostatic gauge   964. நிலைப்பிலா ஈர்ப்புமானி astatized gravimeter   965. நிலைமின் சுழல் நோக்கி electrostatic gyroscope   966. நிலைமின் ...
image-10228

கருவிகள் 1600 : 881-920 : இலக்குவனார் திருவள்ளுவன்

881. தூய்மி நிறமாலை ஒளிமானி dobson spectrophotometer   வளிமண்டிலத் தூய்மியை அளவிடுவதற்குரிய தொடக்கக்காலக் கருவியாகும்; கோர்டன் தாபுசன் என்னும் அறிவியலாளரால் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தாபுசன் நிறமாலைஒளிமானி/ தாபுசன் நிறமாலைமானி/தாபுசன்மானி/ என்றும் அழைப்பர். 882. தூள் பாய்மமானி powder flowmeter   883. தெரிவுக் கதிரி selective radiator   884. தெவிட்டு உள்ளகக் காந்தமானி saturable-core magnetometer   885. தேக்க அலைவுநோக்கி storage oscilloscope   886. தேய்கிளர்   அளவி limen gauge   887. தேனிரும்பு மின்னோடிமானி soft-iron ammeter   888. தொகு கோள ஒளிமானி integrating-sphere photometer   889. தொகு சுழல் நோக்கி integrating ...
image-10226

கருவிகள் 1600 : 841-880 : இலக்குவனார் திருவள்ளுவன்

841. திரிபளவு ஆய் கருவிகள் strain gauge testers   842.  திரிபு அளப்பு முடுக்கமானி strain-gage accelerometer   843. திரிபு நிலநடுக்க அளவி strain seismometer   844.  திருக்க மானி torque meter   845.  திருக்கக்குழாய் பாகுமைமானி torque-type viscometer   846.   திருக்கக்குழாய் பாய்மமானி torque-tube flow meter   847.  திருக்கச்சுருள் காந்தமானி torque-coil magnetometer   848. திருகளவி screw gauge   849. திருகிழைஅளவி screw pitch gauge   850.  திருகுபுரி நுண்ணளவி screw-thread micrometer   851. திருத்த அளவி corrective gauge   852. திறன்மானி potentiometer மின்னிலை ஓப்பீட்டளவி, ஒப்புமின்னழுத்த மானி,   மின்னழுத்த மானி, மின்னழுத்த ஆற்றல்மானி எனப் பலவகையாகக் குறிக்கப் பெறுகிறது. எனினும் மின்   அழுத்தத்திறன் ...
image-10231

கருவிகள் 1600 : 921-960 : இலக்குவனார் திருவள்ளுவன்

921. தொலைவுமானி   tachymeter   / tacheometer/ trochometer   நில அளவையில் பயன்படும்                  தொலைவை விரைவாக வரையறுக்கும்      அளவி. உடல் அசைவு வேகமானி,                பொருள் அசைவு வேகமானி, நில அளவாய்வாரின் விரை இடக் குறிப்பெடுப்புக் கருவி, ஊர்திச் செலவுத் தொலைமானி(-செ.), ஊர்தித்தொலைவுமானி(-இ.) எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். தொலைவுமானி என்றால் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். 922. தொலைவெப்பநிலைநோக்கி telethermoscope   923. தொலைவெப்பமானி telethermometer   924. நகர்-சுருள் மின்கடவுமானி moving-coil galvanometer   925. நகர்த்து நுண்ணோக்கி , traveling microscope நீளத்தைத்   ...