image-10224

கருவிகள் 1600 : 801-840 : இலக்குவனார் திருவள்ளுவன்

801. தரக்கம்பி அளவி / த.க.அ. standard wire gauge / s. w. g   802. தரவுநோக்கி data scope மின்னணுக்காட்சியில் தரவுகளை வெளிப்படுத்துவது. 803. தலைகீழ் நுண்ணோக்கி inverted microscope   804. முன்பார்வை வெப்பமானி reversing thermometer வெப்பமானியில் பின்னர் பார்க்கும் வகையில் பதிவாகக் கூடியது.   தலைகீழ் வெப்பநிலைஅளவி (-இ,) என்று குறிப்பதைவிட, முந்தைய பதிவைப் பார்க்க இயலக்கூடியது என்ற முறையில் முன்பார்வை வெப்பமானி எனலாம். 805. ஆழ்கடல் முன்பார்வை வெப்பமானி deep sea reversing ...
image-10152

தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்  தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி முதற்பரிசு 500 உருவா; 2ஆம் பரிசு 300 உருவா;  3ஆம் பரிசு 200 உருவா.    நெறிமுறைகள் : நடுவர்களின்தீர்ப்பே இறுதியானது பிறமொழிச்சொற்கள்கலவாத தனித்தமிழில், பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். பாடல்கள்அறிவியல், விளையாட்டு, பகுத்தறிவு முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். இதுவரைவெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும் பாடல்கள்தாளின் ஓருபக்கம் மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் எதுவும் எழுதுதல் கூடாது. பாடல்களின்2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில் மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். இன்னொரு படியில் பெயர் போன்றவை இல்லாமல் வெறும் பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். 7. பாடல் ஆசிரியரின் ஒளிப்படம் இணைக்க வேண்டும். 8.  தழுவல், மொழிபெயர்ப்புகள்ஏற்கப்படா. 9. தேர்ந்தெடுக்கும்பாடல்கள் ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழில் வெளிவரும் 10. வெல்லும் தூயதமிழ்சிறுவர்பாடல் சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம்  உள்ளவர்கள் தொகை அனுப்பலாம். போட்டி முடிவுகள் மார்ச்சு 2015 இல் வெளிவரும். இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குபவர் :  தமிழ்மாமணி மா.தன.அருணாசலம், புதுச்சேரி. பாடல்களை அனுப்பவேண்டிய முகவரி : முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,  தொ.பே : 0413-2247072, 97916 29979 66, மாரியம்மன் கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009   படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : மாசி 8, 2046 / பிப்ரவரி 20, 2015    
image-10186

கலைச்சொல் தெளிவோம் 64. உருமாறி-ameaba

 64. உருமாறி-ameaba   உருமாறி   உரு(168), மாறி(24) முதலான சங்கச சொற்கள் உருவத்தையும் மாறுபடும் இயல்பையும் குறிக்கின்றன. அமீபா என்பதற்கு ஒலிபெயர்ப்பில் அவ்வாறே தமிழில் குறிக்கின்றனர். கிரேக்க மொழியில் அமீபா (amoibè) என்பது 'மாற்றம்' என்பதைக் குறிக்கின்றது. உருவத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் தன்மையால் இதற்கு இப்பெயர் சூட்டி உள்ளனர். முதலில் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை ...

கருவிகள் 1600 : 761-800: இலக்குவனார் திருவள்ளுவன்

761. செலுத்தீட்டு விசைமானி transmission dynamometer   762. செவ்விய விரவு கதிரி   perfect diffuse radiator   763. செவ்வியக் கதிரி   perfect radiator   764. செவியக நோக்கி otoscope / auriscope செவியின் உட்பகுதிகளை ஆராய்வு செய்ய உதவும் கருவி. உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி. (-செ.) செவிநோக்கி காது நோக்கி, செவியாக நோக்கி (எழுத்துப்பிழையோ?),செவி ஆய்வுக் கருவி, செவிகாட்டி, செவியக நோக்கி எனவும் பலவகையாகக் குறிக்கப் பெறுகின்றது. இவற்றுள் செவியாகநோக்கி என்பது ...

கருவிகள் 1600 : 721-760: இலக்குவனார் திருவள்ளுவன்

721. சுருள்மின்னியக்க விசைமானி Siemens’ electrodynamometer மின்தொடரில் உள்ள அனைத்துச் சுருள்கள் வாயிலாகவும் மின்னோட்டம் பாய்வதை அளவிடும்   மின்காந்தக் கருவி வகை. 722. சுருள்வரைவி helicograph சுருள்களை வரைவதற்குரிய கருவி. 723.  சுருள்வலயத் திறன்மானி helical potentiometer   724.  சுழல் உணக்க மானி whirling psychrometer   725.  சுழல் கற்றை முகில்மட்டமானி rotating-beam ceilometer   726. சுழல் நோக்கி gyroscope     சுழல் வேகமானியால் சம நிலைப்படுத்தப்பட்டு எந்தத் திசையிலும் திருப்பு வளையங்களின் உட்புறம் அமைந்த சமனுருள். (-ம.326) சுழல்பொருள்களின் இயக்கத்தை நோக்க உதவும் கருவி. கொட்பளவி, கொட்புநோக்கி, கொட்புமானி, சுழல் ...
image-10184

கலைச்சொல் தெளிவோம் 63 : அடார்-trap

63 : அடார்-trap   அடார், அடாஅர் பெருங்கல் லடாரும் (புறநானூறு: 19.6) சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் (நற்றிணை :119.2) இங்கே அடார், அடாஅர் என்பன விலங்குகளை அகப்படுத்தும் பொறியைக் குறிக்கின்றன.   ஆட்சியியல், வேளாணியல், தொல்லியல், பொறியியல், மீனியல், மனையியல், தகவல் நுட்பவியல், இயற்பியல், கால்நடை மருத்துவ இயல் ஆகியவற்றில் trap-பொறி என்று குறிக்கப் பெற்றுள்ளது; இவற்றுள் சில இயல்களில் கண்ணி ...
image-10171

தேனிமாவட்டத்தில் தேசியக்கொடியை ஏற்றியவுடனேயே கீழே இறக்கிய ஊழியர்கள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் குடியரசு நாள் கொண்டாடினார்கள். அப்பொழுது தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக்கொடி சரியாகக் கட்டப்படாததால் கொடி பறக்கவில்லை. மேலும் முடிச்சு அவிழவில்லை. இதனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை மீண்டும் கீழே இறக்கிப் பேரூராட்சி ஊழியர்கள் ...
image-10182

கலைச்சொல் தெளிவோம் 62. அடர்-blade

 62. அடர்-blade  அடர் அடர் என்பது மெல்லிய தகட்டையும்(thin, flat metal plate) குறிக்கும்; பூவின் மெல்லிதழையும்(flower petal) குறிக்கும். அழல்புரிந்த அடர் தாமரை (புறநானூறு: 29:1) (பொன் தகட்டால் ஆகிய தாமரை) நுண்ணுருக்கு உற்ற விளக்கு அடர்ப்பாண்டில் (மலைபடுகடாம் : 4) (உருக்கி அடரால் செய்யப்பெற்றது வெண்கலத்தால் ஆகிய தாளம்) அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச் (கலித்தொகை : 22:19) (பொன்தகடு ...
image-10180

கலைச்சொல் தெளிவோம் 61. பெயர்வுக் காலம்-transit period

61. பெயர்வுக் காலம்-transit period   பெயர்வு ஊர்வயின் பெயரும்பொழுதில் (அகநானூறு : 64.13) எக்கண்டு பெயரும்காலை (அகநானூறு : 318.11) அகலாங்கண் அளை மாறி, அலமந்து, பெயருங்கால் (கலித்தொகை :108.5) பெறாஅன் பெயரினும் முனியல் உறாஅன் (குறிஞ்சிப்பாட்டு : 243) பந்தொடு பெயரும் பரிவில்லாட்டி (நற்றிணை :140.7) ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது (புறநானூறு : 253.1)   இடப் பெயர்வு சங்க இலக்கியங்களில், பெயரும்பொழுது ...
image-10178

கலைச்சொல் தெளிவோம் 60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer

60. ஒப்புமொழி-agreement ; ஒப்புமாறுதல்-mutual transfer    ஒப்ப(9) என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஒப்ப(17), ஒப்பது(1), ஒப்பார்(2), ஒப்பின்(1), ஒப்பின(1),ஒப்பினை(1) என்பன போன்று ஒத்த என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவர் கருத்தும் ஒப்ப இருக்கும் உடன்பாட்டையும் பின்னர் இது குறித்துள்ளது. இதனடிப்படையில் ஒப்புமொழி என்பது அக்ரிமெண்ட்டை-agreement-குறித்துள்ளது.   இச்சொல்லிற்கு வேளாணறிவியலிலும் கால்நடைஅறிவியலிலும் உடன்படிக்கை என்றும், மொழியியலில் உடன்பாடு என்றும், ...
image-10157

தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்

தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்   தேவதானப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது.   தேவதானப்பட்டியில் சாவெடு தொண்டு நிறுவனமும் தேனி அரவிந்து கண்மருத்துவமனையும் இணைந்து கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியன.   இதில் கண்ணில் ஏற்படும் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் ஒழுகுதல், மாலைக்கண்நோய், கண்கூசுதல், கண்ணில் ...