image-10085

கருவிகள் 1600 : 481-520 : இலக்குவனார் திருவள்ளுவன்

  481. கணக்குமானி - arithmometer :  கணிப்புமானி எனச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறுகின்றது. கணக்குமானி என்பதே ஏற்றதாக இருக்கும். 482. கதிரலகுமானி  - roentgen meter :ங-கதிர் அல்லது ஞ- கதிர் (x-rays or γ-rays)களின் திரள் அளவை அளவிடும் கருவி.கதிர்வீச்சு அலகினை (roentgen) அளவிடுவதால் கதிர் அலகுமானி> கதிரலகுமானி எனலாம். 483. கதிரலைவுநோக்கி  -  ray ...
image-10065

கலைச்சொல் தெளிவோம் 55: தலைமையாளர்-dean

 55: தலைமையாளர்-dean தாம்வரம்பாகிய தலைமையர் என்கிறது திருமுருகாற்றுப்படை(134).  டீன்/ dean என்பதற்குத் தலைமையர் என்று சொல்லலாம் என அறிஞர் ஔவை அவர்களிடம் முன்பு ஒருமுறை(199௦) சொன்னதற்கு, இச் சொல் சரியாக இருந்தாலும், வேறு வகை யில் (தலைமயிர் என) இழிவாக மாற்றிக் கூறுவதற்கு இடம் தரும் என்பதால் வேண்டா என்றார். ஆனால், சங்கஇலக்கியத்திலேயே இச்சொல் உள்ளதை இப்பொழுதுதான் அறிந்தேன்.   ...
image-10064

கலைச்சொல் தெளிவோம் 54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant; சிறுபொழுது-short period

 54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant;  சிறுபொழுது-short period சிறுநனி(7) : மிகச்சிறிய பொழுதைக் குறிக்கும் வகையில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். சிறுநனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் (கலித்தொகை ௧௨.௮) சிறுநனி தமியள் ஆயினும் (புறநானூறு ௨௪௭.௯) சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர் (அகநானூறு ௧௮௦.௧) நனி என்னும் சொல் மிகுதி என்னும் பொருளைத் தந்தாலும் சிறுநனி எனச் சிறு என்னும் சொல்லுடன் ...
image-10063

கலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial

  53: இடங்கர்-crocodile;  கராஅம்-alligator;  முதலை-gavial   குரோகடைல்(crocodile), அலிகேட்டர்(alligator) என இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும் சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும் அவ்வாறே ...
image-10014

சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்

சனவரி 25 கதை - முனைவர் ம.நடராசன்   அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.   சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன்.   அமெரிக்காவில் ...
image-10062

கலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-python

 52. மலைப்பாம்பு-boa; மாசுணம்-python   மலைப்பாம்பு பைதான்(python) என்றாலும் போ (boa)என்றாலும் மலைப்பாம்பு என்றுதான் சொல்கின்றனர். களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்றிணை 261.6) துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி (மலைபடுகடாம் 261) ஆகியவற்றில் மாசுணம் என மலைப்பாம்பின் வகை குறிக்கப்பட்டுள்ளன. எனவே, மலைப்பாம்பு-boa மாசுணம்-python என வேறுபடுத்தலாம்.
image-9985

உம் பேச்சு கா – பட்டு இளங்கதிரின் நூல் வெளியீடு

  தை 10, 2046 / சனவரி 24,2015 காலை 10.00 ஆனந்து திரையரங்க வளாகம்,  அண்ணாசாலை, சென்னை தலைமை : கவிஞர் விசயபாரதி நூல்  வெளியீடு :  இயக்குநர் இலிங்கசாமி நூல் பெறுநர்  : இயக்குநர் செல்வமணி நூலுரை : முனைவர் முகிலை இராசபாண்டியன் ஏற்புரை :  பட்டு இளங்கதிர் தொடர்பிற்கு  : சந்திரன் 97 900 100 94
image-9989

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு)

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு) (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) 10.5. இடைக்காடரது பாடற்கொடை -- 54       கடுகைத் துளைத்ஏழ் கடலைப் புகுத்திக்          குறுகத் தறித்த குறள்   பொருள் உரை      திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி ...
image-9982

‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?

‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?   தூய்மையே நம் செல்வம். எனவே, இந்தியாவைத் தூய்மையாக்குவோம் என்னும் திட்டம் என்னும் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் கேலிக்கூத்தாகத்தான் உள்ளது.   அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளால் இந்தியா தூய்மையாகிவிடுமா? ஆனால் அப்படித்தான் மத்திய அமைச்சர்கள் எண்ணுகிறார்கள்.   உழவாரப்பணி போன்று தூய்மைத் திட்டத்தில், தொண்டு மனப்பான்மையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். ...