image-9961

‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா

‘ஒளி எனும் மொழி’ - நூல் வெளியீட்டு விழா நாள்:  தை 11, 2046 /25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு. இடம்:  நூல்முனை(புக் பாய்ன்ட்டு) அரங்கம், அண்ணா சாலை,  சுபென்சர்அங்காடி(பிளாசா) எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில். நண்பர்களே தமிழ்ப் படநிலையத்தின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான 'ஒளி எனும் மொழி' ...
image-9959

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.

  அன்புடையீர், வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்' வரிசையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வு: தை 9, 20146 - 23.01.2015 -வெள்ளியன்று, 'மறு வாசிப்பில் - மு.வ.' பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.. தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள், முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள், விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் ...
image-9998

கலைச்சொல் தெளிவோம் 51 : படப் பொறி- camera; காட்சிப்பொறி-video

 51 : படப் பொறி- camera;  காட்சிப்பொறி-video    படம் எடுக்கும் பொறியை நிழற்படக் கருவி (ஆட்.), புகைப்படக் கருவி (வேளா.,மனை.), ஒளிப்படக்கருவி(பொறி.), என்று சொல்கின்றனர். போட்டோ/photo என்பதற்குத் தொடக்கத்தில் புகைப்படம் என்றும் பின்னர் நிழற்படம் என்றும் சொல்லி இப்பொழுது ஒளிப்படம் என வந்தாலும் பழஞ் சொற்களையே சில துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படம் அல்லது நிழற்படம் ...
image-9997

கலைச்சொல் தெளிவோம் 50 பிடரென்பு – atlas (உடற்கூறு); திணைப்படம்- atlas (புவியியல்)

           50. பிடரென்பு - atlas (உடற்கூறு)      முதுகெலும்பில் முதல் எலும்பு அட்லாசு எனப்படுகிறது. இதனை முள்ளெலும்பு என்று சொல்வதைவிடப் பிடர்(௨)+என்பு(௧௧) > பிடரென்பு எனலாம்.    ஆனால் புவிப்பரப்பைக் காட்டும் நிலப்படம்-அட்லாசு/atlas நிலப்படத்தொகுதி எனக் குறிக்கப் பெறுகின்றன. ஐந்திணைப் பாகுபாட்டுச் சிறப்புடைய தமிழர் நிலவகைகளைத் திணை (௧௮)என்று சொல்வதுதான் எளிமையாயும் மரபாயும அமையும். ஐந்திணைப் படங்களைக் ...
image-9993

கலைச்சொல் தெளிவோம் 49 : குழியம்-acetabulum

 49.குழியம்-acetabulum     அசெட்டாபுலம்- acetabulum என்பது இடுப்பு எலும்பின் உட்குழிவான பகுதியைக் குறிக்கிறது. பந்துக்கிண்ண மூட்டுக்குழிவு(வேளா.), இடுப்பெலும்புக்குழி(உயி.), கிண்ணக்குழி(மனை.), கிண்ணக்குழிவு(மரு.), இடுப்பு எலும்புக்குழி, ஆழ்குழி(கால்.) என இதனைக் குறிப்பிடுகின்றனர். குழி(௧௭), குழிசி(௧௨), குழித்த(௭), குழித்து(௧), குழிந்த(௩), என்றும் மேலும் சிலவுமாகக் குழிபற்றிய சங்கச் சொற்கள் உள்ளன. இவைபோல் குழிவாக அமைந்த உறுப்புப் பகுதியைக் குழியம் என்று சுருக்கமாகச் ...
image-9970

கலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்

   48 : மது வகைகள் பழந்தமிழகத்தில், நுங்கு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைப் பருகி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீஞ் சாறும் ஓங்கு மணற் குலவுத் தாழைத் தீ நீரோடு உடன் விராஅய், என வரும் புறநானூற்று(24) அடிகளால் தெரியவருகின்றது. இருப்பினும் உற்சாகத்திற்காகவும் களிப்பிற்காகவும் பல்வகையிலான சாறுநீர்களை உட்கொண்டுள்ளனர். மதுவகைகள் உடலுக்குத் தீது ...
image-9969

கலைச்சொல் தெளிவோம் 47 : சிமிழ்-chip

 47 : சிமிழ்-chip சிப்-செதுக்கல், சில்லு எனக் கணிணியியலில் குறிக்கின்றனர். கணிணியியலில் சிப் என்பது செதுக்கும் பணியைக் குறிக்கவில்லை. மின்னணுச் சுற்றுகள் அடங்கிய சிறு கொள்கலனைக் குறிக்கிறது. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக் காஞ்சி 483) எனப் பொருள்களை ஏந்தித்தாங்கும் உறியைச் சிமிலி எனக் குறித்துள்ளனர். சிமிலி என்னும் சங்கச் சொல்லின் அடிப்படையில் பிறந்ததே சிமிழ். ‘சிமிழ்’ என்பது சிறு ...
image-9977

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   காட்சி - 7அங்கம் :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடில் முன்வாசல் நிலைமை  :     (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப :     நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி       :     வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் ...
image-9965

கலைச்சொல் தெளிவோம் 46 : ஒலிப்பம்-decibel

 46 : ஒலிப்பம்-decibel தெசிபல்/decibel என்பதைப் பொறிநுட்பவியலில் ஒலித்திறன்அலகு என்றும், சூழலியலில் ஒலிச்செறிவுஅலகு என்றும், மனையறிவியலில் ஒலியலகு என்றும் கையாளுகின்றனர். ஒலியலகை ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு வகையாகக் கையாளுவதவிட ஒரே சொல்லைப் பயன்படுத்துவதுதான் சிறப்பாக அமையும். சங்கச் சொல்லான ஒலி என்பதன் அடிப்படையில் ஒலிப்பம் என்று சொல்லலாம். ஒலிப்பம்-decibel ஒலிப்பமானி-decibel meter
image-9974

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   அருகிய அயற்சொற்கள் அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார்.   செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7) கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4) சீவன் (மாங்கனி ...
image-9905

தமிழர் வாக்குகள் இராசபக்சேவிற்கான தண்டனையே! – உருத்திரகுமாரன்

தமிழ் மக்களின் வாக்குகள் இராசபக்சவுக்கான தண்டனையே! சிறிசேனவுக்கோ ஒற்றையாட்சிக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரம் அல்ல!!  தலைமையாளர் உருத்திரகுமாரன் «நடந்து முடிந்த  இலங்கைத் தலைவர் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராசபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய  தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ  இலங்கையின் ஒற்றையாட்சி ...
image-9895

இல.சுந்தரத்திற்குத் ‘தமிழ்நிதி’ விருது

இல.சுந்தரத்திற்குத் தமிழ்நிதி விருது திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில்  இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், உத்தமம் உறுப்பினர் கணினித்தமிழ் அறிஞர் இலசுந்தரம் (பேராசியர், தி.இரா.நி. (எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகம்) இதுவரை ஆற்றியுள்ள பணியினைக் கருத்தில் கொண்டு 'தமிழ்நிதி ' என்னும் விருதினை வழங்கிய நிகழ்ச்சி மார்கழி 29, 2045 /   செவ்வாய்க்கிழமை(13.01.2015) மாலை 6.30 ...