image-9930

கலைச்சொல் தெளிவோம் 45 உரனி- Vitamin

45 உரனி- Vitamin   உயிர்ச்சத்து எனப் பலராலும் குறிக்கப்படும் 'வைட்டமின்' என்பதற்கு வேளாணியல், பயிரியல், வேதியியல் ஆகியவற்றில் 'உயிர்ச்சத்து', 'வைட்டமின்' என்றும். மீனியல், மனையியல் கால்நடைஅறிவியல் ஆகியவற்றில 'உயிர்ச்சத்து' என்றும் குறிப்பிடுகின்றனர். சிலர் 'வைட்டமின்' அல்லது 'விற்றமின்' என ஒலிபெயர்ப்பு அடிப்படையில் அயற்சொல்லையே கையாளுகின்றனர்.   இதற்கு நாம் சங்கச் சொல் அடிப்படையில் புதுச்சொல் அறிந்து ...
image-9929

கலைச்சொல் தெளிவோம் 44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism

44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism  வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே (நற்றிணை : 30.10) ஆர வுண்டு பேரஞர் போக்கி (பொருநராற்றுப்படை : 88) என்பனபோன்று, அஞர்(33) மனத்துயரத்தைக் குறிக்கின்றது. distress: உளஇடர்ப்பாடு என மனையறிவியல் கூறுகிறது. அஞர்-mental distress என்பது பொருத்தமாக அமையும்.  தொல்பொருள் துறையில் sadism என்பதற்கு அஞரின்பம் என்றும் sadist என்பதற்கு அஞரின்பர் என்றும் சொல்கின்றனர். நம் ...
image-9955

கருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவன்

  441. ஒற்றை அச்சுச் சுழல் நோக்கி -  single-axis gyroscope 442. ஒற்றை நிறமானி - monochrometer 443. ஒற்றைக் குறிகைநோக்கி - monoscope 444. ஒற்றைக்கட்ட மானி - single-phase meter 445. ஒற்றைப் பொன்னிழை மின்னோக்கி - Wilson electroscope 446. ஓசைமானி - toro meter 447. ஓட்ட வகைத் தொலை மானி - current-type telemeter 448. ஓட்ட வகைப் ...
image-9928

கலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/chicken பொதிபொரி-puff

43 : வாட்டூன்-roasted mutton/chicken; பொதிபொரி-puff     பொரித்தலும் வறுத்தலும் (குஞ்சு)பொரித்தல்-hatch/hatching (வேளா., பயி., மனை., கால்.); fry/frying(கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சு பொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறு வகைக்குக் குறிப்பிடுகின்றனர். சங்கக்காலத்தில் ...
image-9943

மொழியுரிமை சூளுரை ஏற்பு

முதல் மொழிப்போர் ஈகி நடராசனார் நினைவு நாளில் மொழியுரிமை சூளுரை ஏற்பு; மொழியுரிமை ஆண்டு இயக்கம் தொடக்கம்   சென்னை, சனவரி 15, 2015: தமிழ்நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில், இன்று 1939 இல் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்று சிறையிலேயே மறைந்த ஈகி நடராசனாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. ...
image-9942

விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள் – வைகை அனிசு

தமிழர் திருநாளை முன்னிட்டு விற்பனைக்கு வந்த மஞ்சள் கிழங்குகள்   மங்களம் என்றாலே மஞ்சள் என்று சொல்லும் அளவுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடம் மஞ்சளுக்கு உண்டு. தெற்காசியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட மஞ்சளின் மருத்துவக் குணத்தையும், சிறப்புகளையும் நம்மைவிட மேற்குஆசிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள், வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுவிட, போராடி, ...
image-9910

ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ

ஆரியர் இயல்பு - பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் ...
image-9937

அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்துக! – வைகை அனிசு

    அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்  தேனி மாவட்டத்தில் அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என இப்பகுதிச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 1955 ஆம் ஆண்டு இரண்டாம் அயற்களை(பார்த்தீனிய)ச் செடி இருந்ததாகவும், இதன் விதை போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் மூலம் மற்ற இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. ...
image-9953

கருவிகள் 1600 : 401-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

401. ஒளிநுண் வரைவி – photomicrograph : ஒளிநுண் வரைவு- நுண்பொருள்களை நுண்ணோக்கி மூலம் படம் எடுத்துப் பெருக்குதல்(- மூ.520). ஒளிநுண் வரைவு என்பதை விட ஒளிநுண் வரைவி என்பதே சரியாக இருக்கும். 402. ஒளிப்பொருள் உறழ்மானி - twyman and greens interferometer - ஒளிசார் பொருள்களை ஆய்ந்தறிய பயன்படுததப்படுவதால், ஒளிப்பொருள் உறழ்மானி எனலாம். 403. ஒளிபேசி ...
image-9935

நாள்தோறும் நினைவில் 11 : ஆதாரங்களைப் பயன்கொள் – சுமதி சுடர்

ஆதாரங்களைப் பயன்கொள் இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களை பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  – சுமதி சுடர், பூனா
image-9923

கலைச்சொல் தெளிவோம் 42 : வகுத்தூண்-diet

 42 : வகுத்தூண்-diet    உணவு-meal (ஆட்.,கால்.), food (வேளா.,சூழ.,), diet (பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர்.  (இ)டயட்(டு)-diet என்பதைத் திட்ட உணவு (ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் ...
image-9951

கருவிகள் 1600 : 361-400 : இலக்குவனார் திருவள்ளுவன்

361. ஒப்புநோக்கு அடர்த்திமானி  - comparator-densitometer 362. ஒப்புமானி - machometer / machmeter  : விமானக்காற்று ஒப்புவிசைமானி: காற்று வேகத்தின் கூறளவாக விமான வேகத்தை கணித்தளவிடும் கருவி (-செ.).ஒலி விரைவிற்கும் விண்ணூர்தி விரைவிற்கும் உள்ள ஒப்புமையைக் காட்டும் கருவி. எனவே சுருக்கமாக ஒப்பு மானி எனலாம். 363. ஒல்லைமானி - velometer :  காற்றின் விரைவை அல்லது ...