image-9618

தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்   தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு ...
image-9646

கலைச்சொல் தெளிவோம் 25 : உலவி-moon / satellite

25 : உலவி-moon / satellite வானில்ஒருகோளைச்சுற்றி - உலவி - வரும் விண்பொருளைmoon/satellite என்கின்றனர். வானியல், மனையியல், கணக்கியல் ஆகியவற்றில் மூன் / moon - நிலா,  திங்கள், மதி எனக் குறிப்பிட்டு இருப்பினும் காலத்தைக் கணிக்க உதவும் திங்களை மட்டும்தான் இது குறிப்பதாக அமையும். இவ்வாறு நாம் மூன்/moon என்றால் நிலவைத்தான் நினைப்போம். எனவே, ...
image-9643

கலைச்சொல் தெளிவோம் 24 : யாணர் – fresh income

  24. யாணர் - fresh income யாணர்(86), யாணர்த்து(7), யாணரஃது(1), எனப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் கையாண்டுள்ளனர். பொதுவாகப் புது வருவாய் என்பது செல்வத்தை மட்டுமல்லாமல் புதிய விளைச்சல், புதிய உணவு என்ற வகையில் எல்லா வளத்தையும் குறிக்கின்றது. புதிது படற்பொருட்டே யாணர்க் கிளவி என்னும் தொல்காப்பியத்திற்கேற்ப (உரி.21) புதியனவெல்லாம் யாணர் எனக் குறிக்கப்பட்டுள்ளன. சான்றுக்குச் சில பார்ப்போம். பேரா ...
image-9609

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 4

 (மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014 தொடர்ச்சி)   10.2. இறையனாரதுநிறைபாடல்-- 03 சொல்தொடர்: என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல். பொருள்உரை      எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள். நுட்பங்கள் சொல்: தேன் தேனின்மருத்துவக்குணங்கள்      கண்பார்வையைத்தெளிவாக்கும்     ]இருமலைத்தீர்க்கும   குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும்      குருதியைத்தூய்மைப்படுத்தும்      கொழுப்பைக்குறைக்கும்      இதயத்தின்ஆற்றலைக்கூட்டும் தேன்உடல்நோய்களைத்தீர்க்கும். திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது ...
image-9607

நாள்தோறும் நினைவில்- மனத்தை வளப்படுத்து- சுமதி சுடர்

  சுமதி சுடர் மனத்தை வளப்படுத்து தியானம் செய் கவலை ஒழி அறுகுணம் சீரமை நினைவாற்றலை அதிகப்படுத்து உயர்ந்த நோக்கம் கொள் அறிவுத் தெளிவுபெறு திறனை வளர் தன்னம்பிக்கை வை தற்சோதனை செய் வேண்டுதலை விடு  - சுமதி சுடர், பூனா  
image-9614

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 5 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்   பாடு சிட்டே பாடு ! பண்பாடு !   (மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி) காட்சி - 5 (நாடகக் காட்சி - 1) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண் மொழி  வருகைக்காகத் திருமகள் காத்தே இருக்க வருகின்றான் அருண்மொழி ஆங்கே! பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!) அருண்   :     கண்ணானக் கண்ணே!                      ...
image-9600

நாள்தோறும் நினைவில்: ஆதாரங்களைப் பயன்கொள்

ஆதாரங்களைப் பயன்கொள்! இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களைப் பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  - சுமதி சுடர், பூனா  
image-9597

நாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்

ஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிமுறைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய்  - சுமதி சுடர், பூனா  
image-9593

“தமிழக மக்கள் முன்னணி” தொடக்கம்

'தமிழக மக்கள் முன்னணி” தமிழகத்தில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒருங்கிணைந்து ”தமிழக மக்கள் முன்னணி” எனும் ஒரு முன்னணி இயக்கம் தொடங்கியிருக்கின்றன. தமிழக மக்கள் புரட்சிக் கழகம் 2.தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலைக் கழகம் 3.தென்மொழி இயக்கம் 4.தமிழக மக்கள் விடுதலை இயக்கம் 5.தமிழர் தன்மானப் பேரவை 6.தமிழர் உரிமை இயக்கம் 7.தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 8.புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவை 9.தமிழர் விடுதலை கழகம் 10.தமிழ்நாடு ...
image-9589

கலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy

எக்கர்-மணற்குன்று 23 எக்கர் - Sand hill; sandy   மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி ...
image-9584

கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில்- cuisine

அட்டில்- cuisine தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம். புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் - சிறுபாண் ஆற்றுப்படை 132 அறம்நிலைஇய அகன்அட்டில் - பட்டினப் பாலை 43 விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று ...
image-9553

சிறுகதைப் போட்டி – (உ)ரூபன் & யாழ்பாவாணன்

(உ)ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்… சிறுகதைகள் அளிக்க வேண்டிய இறுதி நாள் தை 17, 2046 / 31.01.2015   போட்டியின் நெறி முறைகள்: 1. கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பைத் தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். 2. 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். 3. போட்டிக்கான சிறுகதையை ...