நாள்: ஆவணி 22, 2045 / 07-09-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.
இடம்: சாதனா அறிவுப்பூங்கா,
தளம் எண் 367, 32 ஆவது தெரு,
6 ஆவது பகுப்பு, க.க. நகர், சென்னை
தொடர்புக்கு: 72998 55111 & 98406 98236
திரையிடப்படும் படம்: The Way Home
நண்பர்களே, சிறுவர்களின் திரைப்படச்சுவையை வளர்க்கும் வகையில் தமிழ்ப்பட ...