24.03.2014 அன்று காரைக்குடி, இராமசாமி தமிழ்க் கல்லூரியில் செஞ்சுருள் சங்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.
திட்ட இயக்குநர் முனைவர் திரு செ.நாகநாதன் வரவேற்புரையாற்றிச் செஞ்சுருள் சங்கத்தின் நோக்கங்களான ஏப்புநோய்(எய்ட்சு) பற்றிய விழிப்புணர்வு, நோயாளிகள் அரவணைப்பு, குருதிக் கொடையின் சிறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார். திருமிகு சொ.வினைதீர்த்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதல்வர் முனைவர் திருமிகு புவனேசுவரி ...