பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 உதாரன் – அமுதவல்லி எண்சீர் விருத்தம் அமுதவல்லி : பாராண்ட தமிழ்மன்னர் பணிந்து காத்த பைந்தமிழை வளர்க்கின்ற புலவீர் வாழ்க சீரார்ந்த தளையென்றும் சிறப்பு நல்கும் செவிக்கினிய தொடையென்றும் அடிய ளந்து நேராக வகுத்தளித்த நெறியைச் சொன்னீர் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3
(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 3 முச்சந்தி – மோனைப்புலவன், அல்லி கலிவிருத்தம் மோனை: அன்பே அருமருந்தேஅன்றுநீ சொன்னபடிபுன்னை மரத்தடியில்புலரும் பொழுதளவும்கண்ணைஇமை மூடாமல்காத்துநான் தவித்திருந்தேன்சொன்னசொல் மாற்றினாய்சுகம்ஏ மாற்றினாய் அல்லி: வேளை தவறாதுவீதியிலே நின்றபடிவாளை மீன்போல்வார்த்தை வழுக்கஊளை வாயின்ஊத்தைப் பல்காட்டும்மூளையிலாப் புலவரேமூச்சை நிறுத்தும் அறுசீர் விருத்தம் மோனை: புத்தம் புதிய மலராள்நம்புவியாள் மன்னன் மகளுக்குநித்தம் யாப்பை உரைக்குங்கவிநிகழ்த்தும் பாங்கை எனக்குரைப்பாய்தத்துப் பித்தென் றவனும்மிகப்பித்துப் பிடித்துப் பேசுவனேல்சித்தங் கலங்கா தென்னிடம்நீசிறிதும்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 2
(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 2 காட்சி : 2 உதாரன், மேடையில் தன்பகுதியில் அமர்ந்திருக்கிறான். இளவரசி மறுபுறமாக வந்து தன்னிருக்கையில் அமர்கிறாள் அறுசீர் விருத்தம் இளவரசி: அறிவுங் கொளுத்தித் தமிழ்ப்பாடல்அகமுங் குளிரப் பயிற்றுகிறசெறிவு மிக்கோய் செந்தமிழைச்சேர்த்து வணங்கி மகிழ்கின்றேன்நெறியாய்ச் செய்யுள் அடிப்படையைநேற்றே உரைத்தீர் நனிநன்றுகுறிப்பீர் இன்று தளையோடுகொள்ளுந் தொடையை முறையோடு கவிஞன்: வளையுள் வளைந்தி ருக்கும்வனப்புறு சாரை தானும்இளைய தவளை கவ்வஇருநீர் சீறிப் பாயவிளையுங் கரும்பின் பூவும்விதிர்த்திடும் தேன்பெ…