ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 594 – 607 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 584 – 593 இன் தொடர்ச்சி) 594. குறைமை இயல் Defectology 595. குற்றவிய உளவியல் Criminal Psychology 596. குற்றவிய நுட்பியல் குற்றவழக்கு, குடிமை வழக்கு நடவடிக்கைகளுக்கு வழி வகுப்பது குறித்து ஆராய்வது என்பதால் குற்றவியப் பொறியியல் என்கின்றனர். குற்றவியப் பொறியியல் என்பதை விடக் குற்றவிய நுட்பியல் எனலாம். எனவே, தடவியப் பொறியியல் என்று கூறுவது இல்லை. காண்க: Financial Engineering – நிதி நுட்பியல் Criminal Technology 597. குற்றவியல் Criminology 598. கூகுளியல் Googleology…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 584 – 593 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 571 – 583 இன் தொடர்ச்சி) 584. குழு இயங்கியல் Group dynamics 585. குழுமநலன் பொருளியல் Agglomeration Economics 586. குளுமை இயற்பியல் Cryophysics 587. குளுமை மின்னணுவியல் Cryoelectronics/ Cryotronics 588. குளுமை வடிவியல் Cryomorphology 589. குளுமை யியல் Cryology 590. குறிசொல் லியல் mantia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறி கூறல். Parapsychology(2) / Mantology 591. குறிப்பியல் crypto- என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மறை/உட்குறிப்பு. Cryptology 592. குறி…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 571 – 583 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 556 – 570 இன் தொடர்ச்சி) 571. குமுகக் கிளைமொழியியல் Social Dialectology 572. குமுக வளைசலியல் Social Ecology/ Socioecology 573. குமுகவியல் Sociology 574. கும்பல் உளவியல் Crowd Psychology 575. குருதி இயல் Haematology / Hematology 576. குருதி நோயியல் Hemopathology 577. குருதியோட்டஇயல் haima என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் குருதி. rhéō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாய்வு. குருதிப் பாய்வு = குருதி யோட்டம். Hemorheology/ Haemorheology 578. குருத்தெலும்பியல்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 556 – 570 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 544 – 555 இன் தொடர்ச்சி) 556. குடும்ப உறவின் இயங்கியல் Dynamics of family relationship 557. குடும்ப மரபியல் Family genetics 558. குடும்பக் குமுகவியல் Sociology Of Family 559. குடும்பப் பொருளியல் Home economics 560. குண்டு ஏவியல் ballista என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எறிதல். ஏவி எறிவதால் ஏவியல் எனக் குறிக்கப்பட்டது. Bomb ballistics 561. குபரிக்கன் இயல் தான்லி குபரிக்கு (Stanley Kubrick) சூலை 26, 1928 முதல்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 544 – 555 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 536 – 543 இன் தொடர்ச்சி) 544. கிளைப்பாட்டியல் காண்க: இனமரபு முறைமையியல்-Phylogenetic systematics Cladistics 545. கிளைமொழியியல் Dialectology 546. கிறித்துவியல் Christology 547. கீன்சியப்பொருளியல் Keynesian Economics – கீன்சியப் பொருளியல், கெய்னீ சியன் பொருளியல் எனஇரு வகையாகக் கூறப்படுகிறது. யகரத்திற்கு அடுத்து னகரம் வராது. எனவே, கீன்சியப் பொருளியல் என்றே கையாள்வோம். Keynesian Economics 548. குகைஉயிரியியல் Biospeleology 549. குகையியல் Speleo – என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குகை. Speleology /…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 536 – 543 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 528 – 535 இன் தொடர்ச்சி) 536. வாயுவியல் Aerology – வளி மண்டல இயல், காற்றியல், மண்புழை யியல், வளிமண்டல ஆய்வு நூல், வளிமண்டலவியல், வளி மண்டலயியல், காற்று மண்டல ஆய்வியல் எனப்படுகிறது. சில அகராதிகளில் மண் புழையியல் எனக் குறித்துள்ளனர். புழை என்றால் துளை எனப் பொருள். நான் பார்த்த எந்த ஒரு நூலிலும் மண்புழையியல் என்பதற்கான விளக்கம் இல்லை. இருப்பினும் அதைத் தனிப்பொருளாகக் குறித்துள்ளேன். பிற யாவும் சரியே. aero என்பதை வாயு என…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 528 – 535 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 510 – 527 இன் தொடர்ச்சி) 528. காய்ச்சல் இயல் pyretic என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காய்ச்சல். Pyretology 529. கால நிரலியல் பழங்கிரேக்கத்தில் chrono என்றால் காலம், காலத்துடன் தொடர்புடையது எனப் பொருள்கள். நிகழ்வுகள் நிகழ்ந்த கால வரிசையை நிரல்படக் கூறும் அறிவியல். எனவே, கால நிரலியல் எனலாம். Chronology 530. காலத் தீங்கியல் Catachronobiology 531. காலநிலை நோயியல் Climatopathology 532. காலவரிசை மருந்தியல் Chronopharmacology 533. கால வுயிரியல் Chronobiology 534. கால்நடை…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 510 – 527 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 இன் தொடர்ச்சி) 510. கனிம இயல் Metallogeny / Mineralogy 511. கனிம உறவியல் Paragenetic Mineralogy 512. கனிம வேதியியல் Inorganic Chemistry 513. கனிமப் பொருளியல் Mineral Economics 514. கனி யியல் Carpology 515. கன்னிமை இயல் Parthenology 516. காட்சிக் குமுகவியல் Visual Sociology 517. காந்த ஒலியியல் Magneto acoustics 518. காந்த ஒளியியல் Magnetooptics 519. காந்த நிலையியல் Magnetostatics 520. காந்தநீர்ம இயங்கியல் Magneto…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 491 – 497 இன் தொடர்ச்சி) 498. கருப்ப இயல் káruon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கருப்பம் . இதனை மரபுத்திரியியல் என இ.த.க.க.அகராதி, கால்நடை அறிவியல் துறை அகராதியில் இருந்து எடுத்துக் கூறுகிறது. கருவியல் – embryology என்பதன் மறுசொல்லாகக் கருதலாம். Karyology/Caryology 499. கலங்கரைவிளக்க இயல் Pharmacology(2) 500. கலைச்சொல்லியல் Terminology 501. கல்வி உளவியல் Educationa lPsychology 502. கல்வி நுட்பியல் Educational Technology 503. கல்விக் குமுகவியல் Educational Sociology 504….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 491 – 497 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 இன் தொடர்ச்சி) 491. அணுப் பொருள் உளவியல் கருப் பொருள் உளவியல் என்கின்றனர். கருப் பொருள் என்பது அணுக் கருவைக் குறிக்கிறது. இலக்கியக் கருப்பொருளுடன் குழப்பம் நேரக் கூடாது என்பதற்காக அணுப் பொருள் உளவியல் எனக் குறித்துள்ளேன். Atomistic Psychology 492. கருஊன இயல் 493. பிறவிக்கோளாறு ஆய்வு, கருஊன இயல், இயல்பிறழ் கருவியல் எனப்படுகிறது. சுருக்கமான கருஊன இயல் – Teratology (2) இங்கே தரப்பட்டுள்ளது. சில அகராதிகளில் Terratology எனவும் இடம்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 இன் தொடர்ச்சி) 470. கதிரிய நீரியல் Radiohydrology 471. கதிரிய நுட்பியல் Radiotechnology 472. கதிரியக் கால நிரலியல் Radio Chronology 473. கதிரிய ஏமவியல் எதிரூக்கி யியல் என்கின்றனர். அவ்வாறு சொல்வதைவிடச் சொற்சீர்மை கருதி கதிரிய ஏமவியல் என்பது ஏற்றதாக இருக்கும். Radioimmunology 474. கதிரிய வளைசலியல் Radioecology 475. கதிரியப் பண்டுவம் Radiotherapy 476. கதிரியப் பனியியல் Radioglaciology 477. கதிரியப் புவியியல் Radiogeology 478. கதிரியல் Radiology 479. கதிர்வீச்சு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 452 – 469 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 இன் தொடர்ச்சி) 453. கணித இயற்பியல் Mathematical physics 454. கணிணி சார் பொறியியல் Computer-Aided Engineering 455. கணிதப் புவியியல் Mathematical Geology 456. கணித வியல் Mathematics 457. கணிப்பி மொழியியல் Computational linguistics 458. கணிப்பிப் பொறியியல் Computer Engineering 459. கணிப்பியப் பாய்ம இயங்கியல் Computational Fluid Dynamics 460. கணிப்பியப் புள்ளியியல் Computational statistics 461. கணிப்பொறி வரைவியல் Computer Graphics 462. கணிய நுட்பியல் Software…