சங்க இலக்கியங்களில் அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், ஆத்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம்

காணுரை சங்க இலக்கியங்களில் அறிவியல் தமிழ் வளர்ச்சி மன்றம் ஆத்திரேலியா

சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 631. Acting incumbent மாற்றுப் பணிப் பொறுப்பாளர் மாற்றுப் பொறுப்பாளர் பொறுப்பு நடப்புப் பதவியாளர்   நடப்புப் பதவியாளர் நடைமுறைப்பதவியில்  மாற்றாள் முறையில் பணியிடத்தை வகிப்பவர்.   பதவியில் உரியவர் இருக்கும் பொழுதே பயிற்சிக்குச் செல்லல் போன்ற காரணங்களால் பணியைத்தொடர்ந்தாலும் பதவியிடப்பணி தொய்வின்றித் தொடர்வதற்காகப் பொறுப்பு வழங்கப்படுபவர். 632. Acting Judge பொறுப்பு நீதிபதி   நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ஓய்வில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் நீதிபதிப்…

சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 621. Act, nature of the இயற்கையின் செயல்   இயற்கைச் செயல் இயற்கையின் செயல் என்பது சூறாவளி, வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள் அல்லது பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவைக் குறிக்கிறது. இது மனிதரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும். சான்றாக இதனால் கட்டடங்கள் சிதைந்தன எனில், இதற்குக் கட்டுமானர் பொறுப்பாக மாட்டார்.   ‘சட்டத்தின் தன்மை’ எனக் குறிக்கப்படுவது தவறாகும்….

சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 611. Act of terrorism வன் செயல்   பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் இது குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம்.   இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம்.   தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது…

சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச்  சொற்கள் விளக்கம் 601-610   601. Act of honour     நன்மதிப்புச் செயல்   நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும். 602. Act Of Indemnity     இழப்பீட்டுச் சட்டம்   இழப்பீட்டு ஒப்பந்தம்   வழுவேற்புச் சட்டம்   ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது சட்டத்தைக் குறிக்கிறது; செயலை அல்ல.   வாக்குறுதியளிப்பவரின்…

சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 591. Act judicially நீதித்துறைச் சட்டம்   வெவ்வேறு துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இங்கே நீதித்துறைச் செயற்பாட்டிற்காக இயற்றப்படும் சட்டங்களைக் குறிக்கிறது. 592. Act making an offence குற்றம் விளைவிக்கும் செயல் குற்றம் விளையக் காரணமாகும் எச்செயலும்.   சட்டம், வழக்காறு, விதி போன்றவற்றை மீறல் அல்லது குலைத்தல் குற்றம் நேரக்/நிகழக்  காரணமாவதால் குற்றச் செயலாகிறது. 593. Act of a child under seven…

சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 581. Act Done By Consent In Good Faith For Person’s Benefit ஒருவரின் நலன் கருதி அவர் இசைவுடன் மேற்கொள்ளப்படும் நன்னம்பிக்கைச் செயல்   இந்தியத் தண்டிப்பு த் தொகுப்புப்  பிரிவு 93, நன்னம்பிக்கையிலான தகவல் தொடர்பை வரையறுக்கிறது. நன்னம்பிக்கையின் அடிப்படையில் ஒருவரின் நன்மை கருதி அவருக்குத் தெரிவிக்கப்படும் தகவல். இதனால் அவருக்கு எத் தீங்கு ஏற்பட்டுத் துன்புற்றாலும் குற்றமாகாது.   மருந்துகள்,…

ஆளுமையர்உரை 105 & 106 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௭௱௮௰௩ – 783) தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆடி 19, 2055 ஞாயிறு 04.08.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 105 & 106; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்            தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன்…

சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 Acrobatic வான் சூழ்ச்சிச் செலவு   கழைக்கூத்தாடி செப்பிடு வித்தைக்காரன் கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற   வான்வழிப்பயணத்திற்குத் தேவையில்லாத பொழுது மேற்கொள்ளப்படும்  சூழ்ச்சியான வான்வழிச் செல்லுதலைக் குறிக்கிறது. Across குறுக்காக, கடந்து   ஒரு பரப்பின் ஊடாகச் செல்லுதல் Across a customs frontier, taking it சுங்க எல்லை முழுவதும்   ஒரு சுங்க எல்லையைக் கடந்து, எடுத்துச் செல்லுவதைக் குறிக்கிறது. Act   சட்டம்…

சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 561. Acquitas sequitur legem / legm சமன்மை சட்டத்தின் வழியதாகும்.   சமன்மை அல்லது சமன்நெறி அல்லது நடுவுநிலைமை என்பது சட்டத்தைப் பின்பற்றியதாகும்.  இதன் மூலம் சட்டத்தின் வழி நடுவுநிலைமையைப் பேண வேண்டும் எனலாம்.   இஃது இலத்தீன் தொடர். சமன்மை நெறியே சட்ட நெறி என்று சொல்வது சிறப்பாக இருக்கும். அதுவே தமிழர் நெறி. நடுவுநிலைமை எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவனர் தனி ஓர் அதிகாரத்தையே தந்துள்ளமை…

தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை-ஓர் ஏமாற்று வேலை- இலக்குவனார் திருவள்ளுவன் + விசவனூர் வே. தளபதி

காணுரை முற்றம் தொலைக்காட்சி தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை இலக்குவனார் திருவள்ளுவன் நேர் காண்பவர் விசவனூர் வே. தளபதி

சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 551. Acquisition Of Possession   உடைமையைக் கையகப்படுத்தல்   உரிமையாளரிடமிருந்து அவரது இசைவுடனோ இசைவின்றியோ அவரின் உடைமையைக் கைப்பற்றல். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.   கீட்டன் என்பார் கூறுவதற்கிணங்க, விடுதிக் காப்பாளர், விடுதியில் தங்கியிருப்பவர் விடுதிக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அவரது உடைமையைக் கைப்பற்றல் சரியான நடவடிக்கையே. இருப்பினும் இவற்றைக் காவல்துறையினர் முன் மேற்கொள்வது ஏற்றதாகும். 552. Acquisition Of Property சொத்து…