ஆளுமையர் உரை 110 & 111 ; என்னூலரங்கம் வெருளிஅறிவியல் 2/5
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 110 & 111 ; என்னூலரங்கம்
நிகழ்வு நாள் : புரட்டாசி 20 , 2055 ஞாயிறு 06.10.2024 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
திருக்குறள் சிந்தனைச் செம்மல் மேனகா நரேசு, புது செருசி
முனைவர் சோதிலட்சுமி
என்னூலரங்கம்
இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய
வெருளி அறிவியல் தொகுதி 2/5
ஆய்வுரைஞர்: முனைவர் தில்லி புத்தேரி தானப்பன்
நிறைவாகப் பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி நவிலல்: செல்வன் மயிலை இளவரசன்
Leave a Reply