இணையத்தில் இணைய:

நெறியாள்கை:  : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்து:  பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள்,

வரவேற்புரை:  கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள்.

செயலர் அறிக்கை:  கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள்.

தொடக்க உரை: முனைவர் ஆனந்தி வாசுதேவன் அவர்கள். 

(செயலாளர், தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)

(தலைவர் தமிழ்க் காப்புக் கழகம், சென்னை)

அறிமுக உரை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் அவர்கள். 

சிறப்புரை:  

வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.

நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை அவர்கள். 

ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள். 

அனைவரும் வருக!                     தமிழமுதம் பருக!! 

               செயலாளர்.                                                                         தலைவர்