‘இலக்கியவீதி’யின் ‘மறுவாசிப்பில் கிருத்திகா’ – கடலோடி நரசய்யா
அன்புடையீர்! வணக்கம்.
நலனே விளைய வேண்டுகிறோம்.
‘இலக்கியவீதி‘யின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்,
(பங்குனி 30, 2047 / 12.04.2016 செவ்வாய்க்கிழமை
மாலை 06.30 மணிக்கு,
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் )
‘மறுவாசிப்பில் கிருத்திகா‘
நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
என்றென்றும் அன்புடன்-
இலக்கியவீதி இனியவன்.
Leave a Reply