புரட்டாசி 06, 2049  சனி 22.09.2018 

மாலை  6.00

அரங்கம் மகாலட்சுமி நல மன்றம்

11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ)

 இராசா அண்ணாமலை புரம்

சென்னை 600028

இலக்கிய அமுதம் தொடக்க விழா

 

               கு.அழகிரிசாமி

தலைமை: திரு ப.இலட்சுமணன்,

இலக்கியச் சிந்தனை

சிறப்புரை:  முனைவர் திருப்பூர் கிருட்டிணன்,

ஆசிரியர், அமுதசுரபி

தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள்

 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

 அரங்கம் அடைய