இலக்குவனார் திருவள்ளுவன் பொழிவு : இளையார் ஆத்திசூடி : 03.10.21
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்
கருநாடகத்தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்
இலெமூரியா அறக்கட்டளை, மும்பை
இணைந்து வழங்கும்
பாவேந்தர் இலக்கியத் தொடர்
புரட்டாசி 17, 2052 ஞாயிறு 3.10.2021 காலை 10.30
இலக்கியச் சொற்பொழிவு – இணையவழிச் சொற்பொழிவு 66
அறிவியல் தமிழ் அறிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்
தலைப்பு: இளையார் ஆத்திசூடி
தலைமை: திரு அ.தனஞ்செயன் (எ) வெற்றிச் செல்வன்
தலைவர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்
பெங்களூரு
நன்றியுரை: திருமதி கார்த்தியாயினி
செயலாளர்,
கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்
பெங்களூரு
நெறியாள்கை: முத்துமணி நன்னன்
தொடர்பு – 84837 55974 ; 99809 73030
அணுக்கி இணைப்பு
அடையாளஎண் 720 2231 7522 / கடவு எண் 111222
வலையொளி நேரலைக்கு : https://w.w.w.youtube.com/user/Paaventhar_Ilakkiya_Thodar
Leave a Reply