தமிழ் இணையக் கல்விக் கழகம்

சென்னை- 600 025.

 

கணித்தமிழும் மென்பொருள்களும்

 

 கலந்துரையாடல்

 

திரு. டி. சீனிவாசன், மென்பொறியாளர்,  சிறப்புரையாற்றுகிறார்.

 

நாள் :  மார்கழி 4, 2045 / 19.12.2014, வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 3.00 மணி

இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,

(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)

காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை-25.

அனைவரும் வருக!

முனைவர் ப.அர.நக்கீரன்

இயக்குநர்

இக்கலந்துரையாடலில் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும்

பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,

காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில்
சென்னை – 25.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: tamilvu@yahoo.com

அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org

 

 

 

Tamil_software_invitation