மொழிப்போராளிகள் புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும்
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 22)
மார்கழி 07,2055 *** 21.01.2024 காலை 10.00
தமிழ்க்காப்புக் கழகம்
இணைய அரங்கம்
மொழிப்போராளிகள்
புகழ் வணக்கமும்
என்னூல் திறனரங்கமும்
கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப் போராளிகளை வணங்குநர் :
கவிச்சிங்கம் கண்மதியன்
உரைச்சடர் செல்வி ந.காருண்யா
செல்வன் மயிலை இளவரசன்
நூற்றிறன் அரங்கம்
தமிழ்க்களப்போராளி பொழிலன்:
இலக்குவனார் திருவள்ளுவன் நூல்
‘வேண்டவே வேண்டா இந்தி’
நிறைவுரை :
மன்பதைப் போராளி தோழர் தியாகு
நன்றியுரை : திரு ப.சிவக்குமார்
Leave a Reply