வாய்க்கால் கரையோரம் – புதின வெளியீடு இலக்குவனார் திருவள்ளுவன் 01 March 2015 No Comment மாசி 24, 2046 / மார்ச்சு 8, 2015 கிருட்டிணன்கோயில் அருகில் மதுரை இராசபாளையம் சாலை ஈழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் முகநூலில் எழுதிய “வாய்க்கால் கரையோரம்” புத்தக வடிவில் வெளியிடப்பட இருக்கின்றது… சிங்களவனின் இன வெறியினால் தமிழினம் அடைந்த பாதிப்புகளையும், எதிர்த்துப் போராட வேண்டிய தேவையையும் உணர்த்திடும் புதினம் இது. Topics: அழைப்பிதழ் Tags: புதின வெளியீடு, பூவாணி, மு.வே.யோகேசுவரன், வாய்க்கால் கரையோரம்
Leave a Reply