மார்கழி 13, 2047  புதன்கிழமை  28, திசம்பர் 2016

மாலை 4.00 மணி  

அண்ணா  பல்கலை வளாகம், சென்னை

பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி  நினைவஞ்சலிக் கூட்டம்

சி.ஆனந்தன்,

கணித்தமிழ்ச்சங்கம்

கிண்டி  பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம்

அறிவியல் கழகம்

(குறிப்பு: அழைப்பிதழில் தட்டச்சுப்பிழையாக மார்கழி 15 என இடம் பெற்றுவிட்டது.

மார்கழி 13 எனத் திருத்திப் படிக்க வேண்டுகின்றோம்.)