நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00

திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926

சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2

நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனிசனவரி 26, 2019 காலை 10.00

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

 

தலைமை: அருள்திரு முனைவர் கு.மோகனராசு

திருக்குறள் சான்றோர்களும் ஆய்வுரை வழங்கிய ஆய்வறிஞர்களும்

01. பேராசிரியர் வெ.அரங்கராசன் — முனைவர் அ.பூரணலதா

02. முனைவர் நயம்பு அறிவுடை நம்பி — முனைவர் ஏ.சிவபாக்கியம்

03. திருக்குறள் அறிஞர் ஆ.இரத்தினம் — முனைவர் இர.மணிவாசகன்

04.  கவிச்சிங்கம் கண்மதியன் — முனைவர் இளவரச அமிழ்தன்

05. முனைவர் சரளா இராசகோபாலன் — முனைவர் கே.இரா.கமலா முருகன்

06. திருக்குறள்தமிழ் மறையான் — முனைவர் பெ.விசயகுமார்

07. தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர் –பேரா.வெ.அரங்கராசன்

08. புரவலர் சு.நடராசன் — முனைவர் செபசோதி புட்பம்

09. புலவர் பன்மலர் இ.ப.நடராசன் — முனைவர் குமரிச்செழியன்

10. புரவலர் புலவர் மு.வேங்கடேசன் — முனைவர் த.சிவலிங்கம்

சிறப்புரை:  முனைவர் கு.மோகனராசு — உலகத் திருக்குறள் சாதனைப்பதிவேடு

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை,உலகத் திருக்குறள் மையம்