பரம்பரை வேளாண்மை: வேலை / தொழில் வாய்ப்புகள்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம்  நிறுவனமும்  இந்த மாதம் வைகாசி 12, 2048   வெள்ளிக்கிழமை   ( 26.05.2017) மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் – பாரதிய வித்யா பவனில்   பரம்பரை  வேளாண்மையையும்  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப் பற்றியும்  எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி  தலைமை : இயற்கை மருத்துவர் சு. முருகேசன்  இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு ப. சனகன்  (துறை :…

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,2017, குமரி : படத்தொகுப்பு 7

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 6 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,2017, குமரி : படத்தொகுப்பு  7 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 6

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 5 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 6 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 5

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 4 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 5 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 2

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 1 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 2 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 4

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 3 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 4 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 1

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 1 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்

ஏழு வண்ணங்கள்   அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 3

 (திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 2 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 3 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

சுந்தரச் சிலேடைகள் 13 – உழவனும் ஆசானும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 13 உழவனும் ஆசானும் சீர்திருத்தித் தாள்வணங்குஞ் சிற்பியெனப் பாரதனிற் கார்போல் மகிழ்வுதருங் கன்னலவர் – பார்போற்றும் மெல்லியராய் மேலாகி மேதினியை மேம்படுத்தும் நல்லுழவர் ஆசானுக் கொப்பு . பொருள்: உழவன் 1) களைமண்டிய நிலத்தைச் சீர்படுத்துகிறான். 2) பின்னாளில் விளைந்த பயிரின் தாள் செழிப்புற்ற  நிலையினைக் கண்டு ஒவ்வொரு நாளும் வணங்குவான். 3)  ஒரு சிற்பிபோலப் பயிரைப் பல நிலைகளில் நின்று விளைவிக்கிறான். 4) வான் தருமழை போல் உலகிற்கு உணவு தருகிறான். 5) உலகிற்குச் சுவைதரு உணவுப்…

பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! – சு.குமணராசன்

பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’  வேதனையுடன் விடை பெறுகிறது! அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு, அன்பான வணக்கம். வாழ்த்துகள். ‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக் குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது. அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி அறிவு, நாலடி நலம், எட்டுத் தொகைக் காட்டும் கட்டுக்கடங்காக் கருத்துக் களஞ்சியம், பத்துப்பாட்டின் பரந்த நோக்கு என உலகையே வியக்க வைக்கும்…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 – கருமலைத்தமிழாழன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8   தமிழ்த்தாய் வாழ்த்து   கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத   தமிழன்னையை   வணங்கு  கின்றேன் !   அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும் அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும் மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும் மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே பிணியாக…

1 3 4 5 8