அகல் விளக்கு – மு.வரதராசனார்: 70

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 69. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்” என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. “அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் ஐயா இன்று வரமாட்டாராம்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1601 -1610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1587-1600இன் தொடர்ச்சி) 1601. மூலக்கூற்று நச்சியல் Molecular Toxicology 1602. மூலக்கூற்று நோயியல் Molecular Pathology 1603. மூலிகை யியல் Herbology 1604. மூளைநோயியல் Brain Pathology 1605. மூளையியல் Encephalology 1606. மரபுப்பேற்றியல் Mendelian genetics 1607. மெய்யியல் Philosophy – அறிவார்வம்,  உடல் அறிவு முதலியவற்றின் தத்துவங்களை அறிவிக்கும் நூல், கரணம், கெற்பு,  ஞானம், தத்துவம், தத்துவசாசுத்திரம், தத்துவநூல், பட்டாங்கு, பிரகிருதி, மெய்ந்நூல், மெய் யியல், மெய் அறிவியல், மெய்ப்பொருளியல், மெய்ம வியல், மெய்இயல், மெய்…

கருனாடக இசையும் தமிழ்ப்பாடல்களும் : அறி. சுந்தர் சுப்பிரமணியன்

கருனாடக இசையும்தமிழ்ப்பாடல்களும் : அறி.சந்தர்சுப்பிரமணியன் ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்கு முன்னும்புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு சித்திரை 25, 2053 / 08.05.2022 மாலை 6.15 அணுக்கக் கூட்ட எண் 619 157 9931 கடவுக்குறி KUVIKAM 123

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழுவுகளுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் – வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது பகுதியில் அடிக்கடி அவளுடைய தமிழ்ச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களைத் தமிழ்ச் செல்வியாகிய அவள் மேல் ஈடில்லா அன்பு கொள்ள வைத்தான். வாழ்க்கையில் மிக உயர்ந்ததொரு திருப்பத்தை நோக்கித் தான் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதை…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1587-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1577-1586 இன் தொடர்ச்சி) 1587. மூடுபனி இயல் miasma என்னும் பழங் கிரேக்கச்சொல் படலத்தைக் குறிக்கிறது. பொதுவாகத் தூசிப்படலம் அல்லது புகைப் படலத்தைக் குறிக்கிறது. எனினும் இங்கே அவற்றுக்குக் காரணமாக அமையக்கூடிய – காற்றுமாசினை உருவாக்கும் பனிப்படலத்தை – மூடு பனியைக் குறிக்கிறது. எனவே, மூடுபனியியல் எனக் குறித்துள்ளோம். Miasmology 1588. மூட்டியல் Arthrology 1589. மூட்டுநோயியல் Arthropathology / Arthropodology 1590. மூதுரையியல் gnṓmē என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மூதுரை. Gnomology 1591. மூத்தோர் பல்லியல்…

செய்தக்க செய்யா ஆளுநர்- இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தக்க செய்யா ஆளுநர் திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் எண்:466) ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும். ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது பொருந்தும். குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒருவரின் செயல்பாடு செய்யத் தவறியும் தவறானவற்றைச் செய்தும் அமைந்தது எனில் அவரால்,…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1577-1586: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1567-1576 இன் தொடர்ச்சி) 1577. முனைய வானிலையியல் Polar என்றால் துருவம் என்கிறோம். முனையம் என்பது ஏற்றதாக இருக்கும். Polar meteorology 1578. முன்வைப்பு வரைவியல் Presentation Graphics 1579. மூ  மானிடவியல்  Protoanthropology 1580. மூ தொல்லியல் Protoarcheology 1581. மூ விலங்கியல் Protozoology 1582. மூக்கியல் rhinós/rhís என்னும் பழங் கிரேக்கச் சொற்களின் பொருள் மூக்கு. nāsus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மூக்கு. Nasology / Rhinology 1583. மூச்சியல் Respirology 1584. மூச்சுக்…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1301-1310)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1291-1300) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 131. புலவி 221. ஊடலில் தழுவாமல் சிறு துன்பம் தருவோம். (1301) 222. உணவில் உப்புபோல் இன்பத்தில் ஊடல் அளவாய்க் கொள்க. (1302) 223. ஊடலுற்றவரைத் தழுவாமை, துன்புற்றவர்க்குத் துன்பம் தருதலாகும்.(1303) 224. ஊடியவரைக் கூடாமை, வாடியகொடியை அடியோடு அறுத்தலை ஒக்கும்.(1304) 225. நல்லவர்க்கு ஊடலும் அழகே!(1305) 226. பூசலின்மை கனியின் இனிமை. ஊடலின்மை காயின் துவர்ப்பு.(1306) 227. கூடல் நீளாதோ என எண்ணும் துன்பம் ஊடலில் உண்டு.(1307)…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1567-1576: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1557-1566இன் தொடர்ச்சி) 1567. முள்ளியியல் சிலர் எடையியல் என்கின்றனர். முட்செடிகள் பற்றிய ஆராய்ச்சித்துறையை எடையியல் என்பது பொருந்தாது. எனவே முட்செடி  – முள்ளி குறித்த இயலை முள்ளியியல் எனலாம். Batology 1568. முறிவியல் எலும்பு முறிவு குறித்த இயல். சுருக்கமாக முறிவியல் எனப்பட்டது. Agmatology 1569. முறிவு விசையியல் Fracture Machanics 1570. முறைக்காய்ச்சலியல் இத்தாலியச்சொற்களான mal- என்பதற்குத் தீய என்றும் aria என்பதற்குக் காற்று என்றும் பொருள். malaria என்னும் காய்ச்சல் நோயை, நச்சுக்காய்ச்சல், மலைச்சுரம், நாலாமுறைக்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1557-1566: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1551- 1556 இன் தொடர்ச்சி) 1557. முதுஉப்பல் அண்டவியல் Old Inflationary Cosmology 1558. முதுமை மருத்துவம் gêras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதுமை. Geriatric Medicine 1559. மூப்பியல் Geronto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதியவர்/மூப்பு. Gerontology / Gerology   1560. முத்தயியல் phílēma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் முத்தம்.   Philematology 1561. முப்பருமானவியல் solid என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள்கள் திடப்பொருள், முப்பருமானம். Stereology 1562. மும்மை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 8- 11

(தமிழ்ச்சொல்லாக்கம் 1-7 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தமிழ்ச்சொல்லாக்கம் – : 8- 11 8. கமா (Kama)   – முனை கூட்டு 9. டேசு (Dash)   – சிறு கீற்று 10. பிராக்கெட்(டு) (Bracket)   – பெருங்கீற்று 11….