ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1557-1566: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1551- 1556 இன் தொடர்ச்சி) 1557. முதுஉப்பல் அண்டவியல் Old Inflationary Cosmology 1558. முதுமை மருத்துவம் gêras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதுமை. Geriatric Medicine 1559. மூப்பியல் Geronto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதியவர்/மூப்பு. Gerontology / Gerology 1560. முத்தயியல் phílēma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் முத்தம். Philematology 1561. முப்பருமானவியல் solid என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள்கள் திடப்பொருள், முப்பருமானம். Stereology 1562. மும்மை…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 8- 11
(தமிழ்ச்சொல்லாக்கம் 1-7 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தமிழ்ச்சொல்லாக்கம் – : 8- 11 8. கமா (Kama) – முனை கூட்டு 9. டேசு (Dash) – சிறு கீற்று 10. பிராக்கெட்(டு) (Bracket) – பெருங்கீற்று 11….
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன்….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1551- 1556: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1531-1550 இன் தொடர்ச்சி) 1551. முடுக்கிய வரைவியல் முனையம் முடுக்கப்பட்ட வரைவியல் துறை, முடுக்கு வரைகலைத் துறை என்கின்றனர். இச்சொல் கணிப்பொறித் துறையைச் சேர்ந்தது. எனவே, Port -துறைமுகம் என்று பொதுச்சொல்லில் குறிப்பது பொருந்தாது. முனைப்புள்ளியைக் குறிக்கும் இதனை முனையம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். Accelerated Graphics Port 1552. முட்டையியல் Oology முட்டைஇயல், புள்முட்டை ஆய்வு எனக் கூறப்படுகிறது. புள் என்றால் பறவை. Promorphology என்பது பிறப்பிற்கு முந்தைய வடிவியல் என்று முட்டை ஆய்வைக்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 42
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 41 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. — திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( ‘தோல் பெல்ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1531-1550: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1521-1530 இன் தொடர்ச்சி) 1531. மீயொலி யியல் Hypersonics 1532. மீளாமை வெப்ப இயங்கியல் Irreversible thermodynamics 1533. மீளிணை இ.கீ.அ. நுட்பியல் Recombinant DNA technology 1534. மீள்மை இயங்கியல் Elastodynamics 1535. மீனியல் Ichthyology 1536. மீன் நோயியல் Fish pathology 1537. மீன் பதன நுட்பியல் Fish processing technology 1538. மீன் பிடியியல் Piscatology 1539. மீன்வளப் பொறியியல் Fisheries engineering 1540. மீன்வளர்ப்புப் பொருளியல் Aquaculture economics 1541. முக அழகியல்…
முதசு குடியிருப்போர் நலச்சங்கத் தொடக்க விழா
முருகப்பா நகர் தருமர் நகர் சுப்பிரமணி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடக்க விழா சித்திரை 18, 2053 – 01.05.2022 மாலை 4.00 முருகப்பா நகர் முதன்மைச்சாலை, மடிப்பாக்கம், சென்னை 600 091
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1521-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1501 – 1520 இன் தொடர்ச்சி) 1521. மின்னணுப் பொறியியல் Electronics Engineering 1522. மின்னணுவியல் Electronics 1523. மின்னியங்கியல் Electrophysiology 1524. மின்னியல் Electrology (1) 1525. மின்னொளி யியல் Electrooptics 1526. மீ கணக்கியல் Meta – மாறு, மிதப்பு, மீ, உயர் என்னும் பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. Meta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடுவில், மேல், அப்பால் ஆகும். எனவே, இடத்திற்கேற்ற பொருள் தரும் இணைப்புச் சொல்லாக Meta உள்ளது. மீ என்றால்…
கருஞ்சட்டை விருது வழங்கும் விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழா சித்திரை 16, 2053 / ஏப்பிரல் 29, 2022மாலை 6.00சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர்,சென்னை கருஞ்சட்டை விருது பெறுநர் : திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் எழில்.இளங்கோவன், திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு அறிமுக உரை: பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பங்கேற்பு :அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகப் பரப்புரைச் அருள்மொழி,சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, செ.கருணாநிதி
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1291-1300)-இலக்குவனார் திருவள்ளுவன்
[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1281-1290) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!திருவள்ளுவர்திருக்குறள்காமத்துப்பால் 130. நெஞ்சொடு புலத்தல் 211. அவர் நெஞ்சோ அவரிடம்! ஆனால், என் நெஞ்சோ என்னிடம் இல்லையே! (1291) 212. அன்பு கொள்ளாதவர் மீது நெஞ்சே ஏன் நீ செல்கிறாய்? (1292) 213. கெட்டார்க்கு நட்டார் இல்லை என, நெஞ்சே அவர் பின் செல்கிறாயா? (1293) 214. நெஞ்சே! ஊடல் முடிக்கும் கூடலை அறியாத உன்னிடம் பேசேன். (1294) 215. அவரைக் காணாவிட்டாலும் அச்சம்; கண்டாலும் பிரிவெண்ணி அச்சம். (1295) 216. தனிமையில் நினைத்தல்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1501 – 1520 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1488 – 1500 இன் தொடர்ச்சி) 1501. மிகு ஒலியியல் Hyperacoustics 1502. மிடறு–மூக்கியல் Laryngorhinology 1503. மிடற்றியல் larynx என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் தொண்டை. தொண்டையியல் என்றும் குரல் வளையியல் என்றும் சொல்லப்படுகின்றது. உடலின் இப்பகுதிக்கு மிடறு எனப் பெயர். எனவே, மிடற்றியல் எனக் குறித்துள்ளோம். Laryngology 1504. மிதவை யுயிரியியல் Planktology 1505. மிதிவண்டிப் போக்குவரத்துப் பொறியியல் Bicycle Transportation Engineering 1506. மின்இயங்கியல் Galvanology / Electrodynamics 1507. மின் உருவாரவியல் …
