விருட்சம் இலக்கியச்சந்திப்பு : மரு.செ.பாசுகரன்
புரட்டாசி 11, 2049 / வியாழன்/ 27.09.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம் தலைப்பு: வைத்தீசுவரன் கதைகள் சிறப்புரை: மரு.செ.பாசுகரன், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர் தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! “யா காவாராயினும் நா காக்க” என்பதை சமய/மத வெறியர்களும் அவ்வாறு வெறியைத் தூண்ட விரும்பும் அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேச்சிற்கான அரசு நடவடிக்கை என்பது ஒன்றுமில்லை என்னும் பொழுது இப்பேச்சுகள் பெருகுவதில் வியப்பில்லை. ஆனால், இவ்வாறு பேசுவோர் பாசக பிராமணராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசின் பாதுகாப்பு என்பது அக்கட்சிக்கும் அச்சமுதாயத்திற்கும் அவப்பெயர் என்பதை உரியவர்கள் உணரவில்லையே! சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆவணி 31, 2049/16.09.2018…
வன்மை எனக்குஅருள்வாய்! – இளவல்
வன்மை எனக்குஅருள்வாய் ! அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின் எனை அழைத்திடல் ஏற்றதென நினைத்திடில் உடனே நீ வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல் கழிபேரன்பு கொண்டோர்க்கே என்றனுக்கு உதவிடுவாய் தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே ஏனென்று கேட்பையோ உன்விழைவே சாலச்சிறந்ததுஎன ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் உதவிடுவாய் ஓ இறைவா அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய் உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும் அச்சத்தினாலன்று என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே …
குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன்
குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன் புரட்டாசி 07, 2049 / 23.09.2018 / 05.00 இல்லம் அடைய
களி மண்ணும் கையுமாக…
களி மண்ணும் கையுமாக… இன்று (செட்டம்பர் 15) அறிஞர் அண்ணாவின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – 60ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தனது இறுதிப் பயணத்திற்கு அடி எடுத்து வைத்தது – தமிழர் நல கண்ணோட்டத்தில் மிகப் பெரிய இழப்பு. அண்ணா என்றால் அவர் முதலமைச்சர், திமுகவின் நிறுவனர் என்கிற அளவில்தான் இந்தத் தலைமுறையினர் தெரிந்து வைத்துள்ள ஒரே தகவலாகும். அண்ணாவின் சிந்தனை எத்தகையது? விநாயக சதுர்த்தி, விநாயகர் ஊர்வலம் நடக்கும் இந்தக் காலக் கட்டத்தில் அண்ணாவைப் பேச…
கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day), புதுச்சேரி
புரட்டாசி 07, 2049 ஞாயிறு 23.09.208 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெடிட் செமினார்(Petit Seminaire) மேல்நிலைப்பள்ளி, மகாத்மா காந்தி சாலை, புதுச்சேரி கணியம் கட்டின்மை நாள் 15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன. வழிப்படம்: www.openstreetmap.org/way/457662096 விவரங்களுக்கு: imgur.com/J3hke6B www.facebook.com/events/480248092481097/ -கட்டற்ற கணியம்/கருவியம் அமைப்பு (FSHM) புதுச்சேரி -சீனிவாசன்
எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தல், சென்னை
புரட்டாசி 07, 2049 – ஞாயிறு – 23.09.2018 மாலை 5.30 அண்ணா பொதுநல மன்றம் 108, ஆர்காட்டுச்சாலை, வடபழனி, சென்னை 26 எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தலும் படத்திறப்பும் தமிழ் எழுத்தாளர் கழகம்
பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு
புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00 உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, 2019
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ [32 ஆம் பேரவைத்தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா] ஆனி – 18-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 3 – 7, 2019 விவரங்களுக்கு : icsts10.org / www.iatrnew.org / iatr2019@fetna.org
பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? – மறைமலை இலக்குவனார், தினத்தந்தி
பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? 2018-ஆம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது. பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, காதலராலும் கணவராலும் கொடுமை, படுகொலை, நாத்தனார், மாமியார் கொடுமைக்கு ஒரு படி மேலாகப் பெற்ற மகனாலே கொலை செய்யப்படும் கொடூரம், பணம் கேட்டு மிரட்டும் பேரனால் சாவு, காவல்துறைக் கெடுபிடியால் சித்திரவதை, அலுவலகத்தில் அவமானம், சக ஊழியரால் துன்பம் என்று எண்ணற்ற சோதனைகள் பெண்களை நிம்மதியாக…
சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி, சென்னை
புரட்டாசி 11, 2048 வியாழன் 27.09.2018 மாலை 5.30 மாலை 5.00 தேநீர் சாகித்திய அகாதமி, குணா வளாகம் இரண்டாம் தளம் 443,அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 சாகித்திய அகாதமி நடத்தும் சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி தலைமை: பாரதிபாலன் பங்கேற்போர்: (இ)யூமா வாசுகி சி.இராசாராம் கி.மஞ்சுளா
சிலப்பதிகாரப் பெருவிழா
புரட்டாசி 08, 2049 திங்கள் கிழமை 24.09.2018 காலை 10.00 பவளவிழாக்கலையரங்கம், சென்னைப்பல்கலைக்கழகம் சிலப்பதிகாரப் பெருவிழா சான்றோரைச்சிறப்பிக்குநர் : சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்குநர்: நீதிபதி ச.செகதீசன் இளங்கோ விருதும் ஓரிலக்கப் பொற்கிழியும் பெறுநர்: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் வாழ்த்துரை: பேரா.மறைமலை இலக்குவனார் பிறவற்றிற்கு அழைப்பிதழ் காண்க நண்பகல் 1.30 மணிக்கு விருந்துடன் விழா நிறைவுறும் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை தமிழ்மொழித்துறை & தமிழ் இலக்கியத் துறை சென்னைப்பல்கலைக்கழகம்
