சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை

சனாதனம் – பொய்யும் மெய்யும் பதிப்புரை வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர். தன்மதிப்பாளர்கள் அதனை எதிர்த்து வந்தனர். சில திங்கள் முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’  நடைபெற்றது. இதில் பேசிய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சர் உதயநிதி,  சனாதன எதிர்ப்பு மாநாடு என்று குறிப்பிடாமல் சனாதன ஒழிப்பு…

ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு: சித்திரை 15, 2055 / 28.04.2024– இணைய அரங்கம் காலை 10.00 ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: மாணவர் உரைச்சுடர் செல்வி ந.காருண்யா தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்  “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் திருக்குறள் நாவை…

தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள்: இதழரங்கம்

தமிழே விழி!                   தமிழா விழி!   தமிழ்க்காப்புக் கழகம் தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள் இதழரங்கம் சமயம் பரப்ப வந்தாலும் தமிழைப் பரப்பியவர்கள் ஐரோப்பியத் தமிழறிஞர்கள். தமிழுக்கு வளம் சேர்த்த அவர்களின் தொண்டு அளவிடற்கரியது. நிறைகுறைகளைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல்  அறிஞர் பெருமக்களைக் குறைகூறுவோர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் முதலாகப் பலரும் உள்ளனர். எனவே ஐரோப்பியத் தமிழறிஞர்கள் குறித்த இதழ்வழிக் கருத்தரங்கத்தைத் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. ஐரோப்பியத் தமிழறிஞர் ஒருவரைப்பற்றியோ சிலரைப்பற்றியோ பலரைப்பற்றியோ அனைவரைப்பற்றியோ கட்டுரைகள் அனுப்பலாம். ஒருவரே வெவ்வேறு அறிஞர்கள் குறித்த…

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், 394) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: சித்திரை 01, 2055 / 14.04.2024– இணைய அரங்கம் ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்த்திரு த.மகராசன் புலவர் தி.வே.விசயலட்சுமி தொடர்ந்து முற்பகல் 11.00…

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024

கனடா – தொல்காப்பிய மன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு தொரண்டோ நகர், கனடா புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 கட்டுரையாளர்கள் நேரடியாகவோ இணைய வழியாகவோ பங்கேற்கலாம் ஆய்வுத் தலைப்புகள் இணைப்பிதழில் உள்ளன. கட்டுரை ஒருங்குகுறி எழுத்துருவில் 12 உரு அளவில் 1.5 இடைவெளியில் இருக்க வேண்டும். இரு பக்க ஆய்வுச் சுருக்கம் வந்து சேர வேண்டிய நாள்: 01.05.2024 இற்கு முன் கட்டுரை ஏற்பு…

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்  இணைய அரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் பாவலர் மதுரன் தமிழவேள், இங்கிலாந்து பகுத்தறிவுத்…

ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம்- இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: மாசி 27, 2055 / 10.03.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம்  இணைய அரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தொடர்பொழிவுச் செம்மல் முனைவர் முகிலை இராசபாண்டியன்…

ஆசியவியல் நிறுவனம்: ஆண்டுவிழாவும் கந்துரையாடலும் தமிழ் விழாவும் – 20.02.24 பிற்பகல்

மாசி 08.2055 ++ 20.02.24 செவ்வாய் பிற்பகல் 3.30 முதல் 7.30 வரைஇடம்: ஆசியவியல் நிறுவனக் கலையரங்கு ஆசியவியல் நிறுவனம்43 ஆவது ஆண்டு நிறைவு விழாஉலகு தழுவிய தமிழ் விழாமொரீசியசு தமிழர்களுடன் கலந்துரையாடல்அயலகத் தமிழர் ஆய்வு மையம் – அடிக்கல் நாட்டுதல்தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை தொடக்கம்கோயில் புராண நூல் வெளியீடுபோதி தருமரும் ஆசியப் பண்பாடும் – சிற்றுரை12ஆவது உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு பங்கேற்புமாண்புமிகு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி மசுதான்வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்கள்முழுமைக்கு அழைப்பிதழ் காண்க

ஆளுமையர் உரை 83 & 84 : என்னூலரங்கம்: கலைகள்- இணைய அரங்கம்

தமிழே விழி!                                                               தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம் மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் முனைவர் இரா.மதிவாணன் உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன் தொடர்ந்து முற்பகல் 11.00   …

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 Act of bad faith – நம்பிக்கை வஞ்சச் செயல் தீங்கெண்ணச் செயல் நம்பிக்கை வருவதுபோல் வஞ்சகமாக நடந்து கொண்டு ஏமாற்றும் இரண்டகச் செயல். இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும். Act of bad faith for benefit…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் ! தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபடும் வண்ணம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டின் நலன், தமிழ் மக்கள் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி முதலியவற்றில்  கருத்து செலுத்தி வாகை சூட வாழ்த்துகிறோம். இவர் கட்சியைத் தொடங்குகிறார் எனச் செய்திகள் வந்த பொழுதே இவர் ‘விசய்’ என்று இல்லாமல் வெற்றி என்றோ வாகை என்றோ வரும் வகையில் பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்…

1 2 91