ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1391-1400 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1381 – 1390 இன் தொடர்ச்சி) 1391 பூந்தாதியல் – palynō / palúnō என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள்கள் தூவு/தெளி. இச்சொல் நுண்பொடி/ துகள்/ தூசி என்னும் பொருள் கொண்ட pálē என்னும் சொல்லில் இருந்து உருவானது. Palynology என்பதன் நேர் பொருள் தூளியல்/ துகளியல்(study of dust – இங்கே dust என்றால் தூசி எனக் கருதாமல் தூள்/துகள் எனக் கருத வேண்டும்). இந்த இடத்தில் துகள் என்றால் பூந்துகள்தான். மகரந்தம் எனப்படும் இதனைப் பூந்தாது…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1381 – 1390 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1367 – 1380 இன் தொடர்ச்சி) 1381. பொறிசார் பூச்சியியல் Entomechology 1382. பொறியியப் புவியியல் Engineering geology 1383. பொறியியல் Engineering 1384. போக்குவரத்துப் பொறியியல் ஊர்தி நடமாட்டப் பொறி யியல், போக்குவரத்துப் பொறி யியல் என இருவகையாகக் குறிக்கின்றனர். போக்குவரத்துப் பொறியியல் என்பதைத் தரப் படுத்திக் கொள்ளலாம். Transportation engineering/Traffic Engineering/ Transport Engineering 1385. போசர் ஐன்சுதீன் புள்ளியியல் Bose Einstein Statistics 1386. போட்டியியல் Agonistics 1387. போரியல் pólemos என்னும் பழங்கிரேக்கச்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1367 – 1380 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1356 – 1366 இன் தொடர்ச்சி) 1367. பொதுமைக் கருத்தியல் Communist Ideology 1368. பொம்மையியல் Plangonology 1369. பொருத்தப்பாட்டு உளவியல் கருத்திய உளவியல் எனக் குறிக்கின்றனர். காரண காரியம் பொருந்தி வரும் உளவியல் என்றுதான் பொருள். எனவே, பொருத்தப்பாட்டு உளவியல் எனக் குறித் துள்ளோம். Rational Psychology 1370. பொருளாதாரக் குமுகவியல் (மெய்யியல்துறை) Economic Sociology 1371. பொருளாய்வியல் Semiology2 / Semiotics2 1372. பொருளியப் புள்ளியியல் Economic statistics 1373. பொருளியல் Economics 1374….
சொல்லாக்க நெடு வழியில். . . . இராம. குருநாதன்
சொல்லாக்க நெடு வழியில். . . . கவிஞர் சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்க நூலின் முன்னுரை புதுப்புது தேடல்களை ஆர்வத்தோடு எல்லாத் துறைகளிலும் ஈடுபாட்டோடு அணுகும்போது பழைய சுவடுகளையும் நினைத்துப் பார்ப்பது ஒருவகையில் ஆர்வத்தைக் கிளறச் செய்யும். இந்த மலரும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழைய திரைப்படப் பாடல்களில் மனம் பதித்து அதிலேயே பற்றுக்கொண்டிருப்பவர்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்படிப்பட்ட உணர்வை, உவமைக் கவிஞர் சுரதா, பழைய நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த அரிய சொல்லாக்கங்களைச் சுவைபடத் தொகுத்ததன் மூலம் தந்திருக்கிறார். தமிழின் சொற்பொருள் வரலாற்றைக், குறிப்பாக,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1356 – 1366 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1341 – 1355 இன் தொடர்ச்சி) 1356. பேருருவியல் மடங்களின் பிறழ்வாய் வியல், பிறழ்வியல், விந்தை உயிரிக் கதைகள், விந்தை உரு பிறப்பியல், மாற்றுருவியல், பேருரு அறிவியல், சீர்கேட்டியல், தாவரவிரூபவியல், பூதப்பிறவி யியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் விரூபவியல் என்பது தமிழல்ல. அச்சப்பேருரு / கோர உரு என்னும் பொருள் கொண்டது. விந்தை உயிரிக் கதைகள் என்பது அறிவியலல்ல. இந்த இயல் தொடர்பான கட்டுக்கதைகள். கோர உரு என்னும் பொருள் கொண்ட téras என்னும் கிரேக்கச்சொல்லில் இருந்து …
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1341 – 1355 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1330 – 1340 இன் தொடர்ச்சி) 1341. பெரும்பாய்வியல் Macrorheology 1342. பெரு வாழ்வியல் Macrobiotics 1343. பெருங்கழுத்திஇயல் Nessology 1344. பெருமூளையியல் Cerebrology 1345. பெரும்பரப்புப் புவியியல் Areal Geology 1346. பேச்சிழப்பியல் aphasie என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் பேச்சற்ற. Aphasiology 1347. பேச்சுக்குறையியல் laleein என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருள் பேச்சு. ஆதலின் பேச்சு நோயியல் என்கின்றனர். இத்துறை பேச்சுக் கோளாறுகளையும் குறை பாடுகளையும் ஆராயும் மருத்துவத்துறை. எனவே, பேச்சுக்குறைஇயல்>பேச்சுக் குறையியல்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1330 – 1340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1314 – 1329 இன் தொடர்ச்சி) 1330. புற்றுநோயியல்/ பிளவையியல் onco என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் கட்டி. Oncology/ Cancerology 1331. பூச்சி பொட்டு இயல் Acarology– சிறு பூச்சியியல், பூச்சி பொட்டு இயல், மென்னுண்ணியியல், பேன் உண்ணி இயல் என நால்வகையாகச் சொல்லப்படுகின்றது. Acaro என்பதன் கிரேக்கச் சொல்லிற்கு உண்ணி எனப் பொருள். இருப்பினும் பூச்சி பொட்டு இயல் என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். எனவே பூச்சி பொட்டு இயல் – Acarology என…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1314 – 1329 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1301 – 1313 இன் தொடர்ச்சி) 1314. புவியக இயங்கியல் Geodynamics 1315. புவியியல் Geology 1316. புவிவள நுட்பியல் Earth resources technology 1317. புள்ளிகணத் திணைஇயல் Point set topology 1318. புள்ளியிய உளவியல் Statistical Psychology 1319. புள்ளியிய வயணஇயல் Statistical Methodology 1320. புள்ளியியல் புள்ளி இயல், புள்ளி விவரங்கள் இயல், புள்ளித் தொகுப்பியல், புள்ளிவிவர வியல், புள்ளிவிவரம், புள்ளி விளக்கம், புள்ளிவிவர அறிவியல் எனப்படுகின்றது. தமிழில் புள்ளிவிவரம் / புள்ளி விளக்கம்,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1301 – 1313 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1285 – 1300 இன் தொடர்ச்சி) 1301. புவி வளைசலியல் Geoecology 1302. புவி நுட்பியல் Geotechnology 1303. புவிப் பொறியியல் Geology Engineering 1304. புவி வடிவளவியல் Geodesy 1305. புவி வடிவியல் Geomorphology என்பதற்குப் புவிப்புற இயல், புவிப் புறவியல், புவி வடிவியல், நிலக்கூறியல், நிலவடிவ அமைப்பியல், நில வடிவியல், திணையியல், நில வடிவத் தோற்றவியல், புவியுருவ வியல், நில உருவாக்க இயல், புவிசார்வியல், புவியமைப்பியல், புவியியல், புவிப்புறவடிவியல், புவி உருவியல், புவிப்புறத் தோற்ற வியல்,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1285 – 1300:இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1270 – 1284 இன் தொடர்ச்சி) 1285. புத்தியற்பியல் New physics 1286. புத்தினத் தோற்றவியல் Neoendemics 1287. புயலியல் Cyclonology 1288. புயனிலை யியல் புயல்கணிப்பு வானியல் என்றும் சமநேர வானிலை ஆய்வியல், சமநேர வானிலையியல், தொகுப்பு வானிலையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். Synoptic என்றால் இலத்தீனிலும் கிரேக்கத்திலும் ஒருங்கே பார்த்தல் எனப் பொருள். வானிலையை ஒருங்கே பார்த்துப் புயல் நிலையைக் கணிப்பதால் புயல்கணிப்பு வானியல் என்கின்றனர். புயல்கணிப்பியல் / புயல் வானிலையியல் > புயல் + நிலையியல்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1270 – 1284: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1253 – 1269 இன் தொடர்ச்சி) 1270. பிறழ்வு உளவியல் Abnormal Psychology– பிறழ்நிலை உளவியல், பிறழ்வு உளவியல், அசாதாரண உளவியல் எனப்படுகின்றது. இவற்றுள் சுருக்கமான தமிழ்ச்சொல்லான பிறழ்வு உளவியல் ஏற்கப் பெற்றுள்ளது. Abnormal psychology 1271. புகைக்கொடி யியல் Cometology 1272. புண்ணியல் Helco என்பது கிரேக்க மொழியில் புண் எனப்படும். Helcology 1273. புதிய பொருளியல் New economics 1274. புதிரியல் enigma என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் புதிர். Metagrobo என்பது புதிர்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1253 – 1269 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1241- 1252 இன் தொடர்ச்சி) 1253. பாறை இயற்பியல் Petrophysics 1254. பாறை நகர்வியல் Petrotectonics 1255. பாறை விசையியல் Rock mechanics 1256. பாறைக் காந்தவியல் Palaeo என்பதற்குப் பண்டைய என்பதுதான் பொருள். எனினும் இங்கே பண்டைய தோற்றமான பாறையைக் குறிப்பிடுகிறது. எனவே பாறைக் காந்த வியல் எனப்படுகிறது. Palaeo Magnetism 1257. பாறையியல் Litho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாறை/கல். Petra என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பாறை. Lithology / Lithoidology/ Petrology…
