வெருளி நோய்கள் 781-785: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 776-780 தொடர்ச்சி0 வெருளி நோய்கள் 781-785) 781. கிச்சிலிச் சாறு வெருளி – Chymoportokaliphobia கிச்சிலிப் பழச் சாறு(orange juice) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிச்சிலிச் சாறு வெருளி. Chymo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாறு. Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சலிப் பழம் (ஆரஞ்சு). கிச்சிலிப் பழ வெருளி – Portokaliphobia  00 782. கிடப்பு வெருளி – Adhaesitophobia  செயல்பாடின்றிக் கிடப்பில் போடுதல் அல்லது நின்று போதல் தொடர்பான தொடர்பான வரம்பற்ற  கிடப்பு வெருளி எனப்படும். Adhaesito…

வெருளி நோய்கள் 776-780: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 771-775: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 776-780 காற்று வீச்சு தொடர்பான அளவுகடந்ததேவையற்ற பேரச்சம் காற்று வெருளி.சிறு பருவத்தில் காற்று, சூறைக்காற்று, சூறாவளிக் காற்று, புயல் காற்று முதலியவற்றால் ஏற்பட்ட ஊறு உள்ளத்தில் ஆழ் மனத்தில் பதிந்து அதனால் காற்று வெருளி உண்டாகிறது. காற்று என்பது கொல்வதற்கு அல்லது அழிப்பதற்கு என்று எண்ணிக் காற்று மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.புயல் வெருளி(Procellaphobia), கடும்புயல் வெருளி(Tempestaphobia), சூறாவளி வெருளி(Lilapsophobia), சூறைக்காற்று வெருளி( Cyclonophobia) முதலானவற்றையும் காண்க.குட காற்று எறிந்த குப்பை, வட பால் (பெரும்பாண் ஆற்றுப்படை…

நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி) பிறன் மனைவியை விரும்பினால் வருவது அச்சம்! அச்சம்! அச்சமே! எனவே, கை விடுக! புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (நாலடியார், ௮௰௩-83) பொருளுரை: பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும்  அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 12 பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை…

வெருளி நோய்கள் 771-775: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 766-770:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 771-775 காளான்பற்றிய அளவுகடந்த பேரச்சம் காளான் வெருளி.காளாம்பி என்றும் காளானைக் குறிப்பர். எனவே, முதலில் காளாம்பி வெருளி என்றும் குறித்திருந்தேன். எனினும் இரு வகை வேண்டா என்பதால் இப்பொழுது காளான் வெருளி என்று மட்டும் குறித்துள்ளேன்.myco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளான்.00 காற்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் காற்பந்தாட்ட வெருளி. அமெரிக்கா, கனடா, ஆத்தரேலிய நாடுகளில் காற்பந்தை(foot ball) உதைபந்து(soccer ball) என்பதால் உதைபந்தாட்ட வெருளி என்றும் சொல்லப் பெறும்.காற்பந்தாட்டத்தினால் உடலுக்கோ உயிருக்கோ சேதமோ…

வெருளி நோய்கள் 766-770: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 761-765: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 766-770 காவல் நாய் குறித்த அளவுகடந்த பேரச்சம் காவல் நாய் வெருளி.காவல் நாய்கள் பல பெருத்த உருவிலும் பருத்த தோற்றத்திலும் பார்ப்பதற்கு அச்சம் ஊட்டும் வகையிலும் இருக்கும். இதனாலும் எங்கே காவல் நாய்மேலே பாய்ந்து சதையைப் பிடுங்கி விடுமோ என்ற பேரச்சத்திலும் காவல் நாய் வெருளிக்கு ஆளாகின்றனர். நாய் மீதான அச்சம் உள்ளவர்களுக்கும் விலங்கு வெருளி உள்ளவர்களுக்கும் காவல் நாய் வெருளி வருகிறது. 00 காவல்துறையினர் குறித்த வரம்பற்ற பேரச்சம் காவல்துறையினர் வெருளி.காவல்துறையினர் சிலரின் அட்டூழியங்களையும்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 இம் மடலில் நாளைக்கு  தொடக்க விழா நடைபெறும் என்று உள்ளது. இது போன்ற ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும். நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ அடுத்து வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா? அதனால், நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு, தொடக்கத்திற்கு, முடிவிற்கு, முன்பு குறிப்பிட்டவாறு இடைவேளைக்கு அடுத்தெல்லாம் வல்லினம் மிகும்.  எனவே, பின்வருமாறு தொடர்கள் அமையும். நாளைக்குத் தொடக்கம்…

வெருளி நோய்கள் 761-765: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 756-760: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 761-765 கால் வருடி(foot massager) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால் வருடி வெருளி.கால் வருடியில் பாதங்கள் சிக்கிக் கொள்ளுமோ, மின் அதிர்ச்சிக்கு ஆளாகிப்பேரிடர் நேருமோ என்றெறல்லாம தேவையற்ற கவலைக்கு ஆளாகி வருடி வெருளிக்கு ஆளாகின்றனர்.00 கால்விரல்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால்விரல் வெகால்விரல்களில் வலி ஏற்படும், சேற்றுப் புண் ஏற்படும், விரல் முட்டிகளில் வீக்கம் ஏற்படும் என்பன போன்ற தேவையற்ற பேரச்சம் கொண்டு கால் விரல் வெருளிக்கு ஆளாகின்றனர்.“digitus” என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கால்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 1026. Avenue         வாய்ப்பு அணுகு வழி நிழற்சாலை   Avenue என்பது நிழற் சாலையைக் குறித்தாலும் சட்டத்தில் வாய்ப்பு அல்லது அணுகு வழி என்ற பொருளில் வரும். ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத தீர்வு காண்பதற்காக அனைத்துச் சட்ட வழிகளையும அல்லது வாய்ப்புகளையும்  ஆராய்தல்.  1027. average      சராசரி நிரவல், நிரலளவு, ஏறத்தாழ, கிட்டத்தட்ட சராசரி என்பது தமிழ்ச்சொல்லே. சரி விகிதமாக, சரிக்குச் சரியாக அமைவதால் சரிச்சரி > சராசரி ஆயிற்று….

வெருளி நோய்கள் 751-755: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 746-750: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 751-755 காலணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காலணி வெருளி.காலணி காலைக் கடித்துவிடும், கால்கள் புண்ணாகி நடக்க முடியாது என்பனபோன்ற கவலைகளும் அவற்றால் காரணமற்ற பேரச்சமும் கொள்கின்றனர்.Papoutsi என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காலணி எனப் பொருள்.00 காலணிப் பெட்டி(shoebox) குறித்த வரம்பற்ற பேரச்சம் காலணிப் பெட்டி வெருளி.காலணி வெருளி(Papoutsiphobia). அடைப்பிட வெருளி (Claustrophobia) உள்ளவர்களுக்குக் காலணிப் பெட்டி வெருளி வர வாய்ப்புள்ளது.00 காலநிலைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலநிலை வெருளி.மிகுதியான மழை,மிகுதியான வெயில், மிகுதியான குளிர், காலநிலையில் ஏற்படும்…

குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! -இலக்குவனார்திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-தொடர்ச்சி) நல்லார் தொடர்பைக் கைவிடாதே! பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰ – 450) நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பல பத்து மடங்கு தீமை ஆகும். பதவுரை பல்லார் – பலர்; பகை – எதிர்ப்பு;பகைத்தல்; கொளலின் – கொள்வதைவிட ; பத்து – ஓர்எண்; அடுத்த – மேன்மேல்வருதல்;  தீமைத்தே – தீமையே; நல்லார் – நற்பண்புடைய பெரியோர்; தொடர்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 6: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?-5 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 6 செம்மொழி நிதிநிலை அறிக்கைபற்றி வேறு சில தகவல்களும் சொல்ல வேண்டி இருக்கிறது. எந்த அளவிற்கு நிதிநிலை அறிக்கையில் இப்பொழுது மனிதவள மேம்பாட்டு துறை நிதி ஒதுக்கீட்டில் உள்ளவற்றைத்தான் பேச வேண்டும் என்று சொல்வார்கள். கல்வித் துறையில் வெவ்வேறு துறையில் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. சமற்கிருதத்தை வெவ்வேறு விதங்களில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில அமைப்புகளின் முழக்கமே தமிழில் இல்லை. இந்தச் சாரண இயக்கம் கூடப்…