தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தமிழ் உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப்பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. மக்கள் தோன்றிய இடத்தில் தோன்றிய மொழிதானே உலகமெங்கும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவும் பொழுது காலச்சூழலுக்கும் இடச் சூழலுக்கும் ஏற்ப பல்வேறு மொழிகளாகத் திரிந்தன. அவ்வாறு திரிந்த மொழிகள் பிற திரிந்த மொழிகளுடன் சேர்ந்து மேலும் பலவேறு மொழிகள் தோன்றின. ஆகவே மொழிப்பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் மக்கள் பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் ஒரு மொழியில்…

110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த…

வெருளி நோய்கள் 55-60  : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 51-54 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 55-60 55. 10 ஆம் எண் வெருளி – Decaphobia  10 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 10 ஆம் எண் வெருளி. டெக்கா/ Deca என்பது பத்து என்பதைக் குறிக்கும் முன்ஒட்டுச்சொல். 00 56. 100 ஆம் எண் வெருளி Hekatophobia  / centumphobia / hectophobia 100 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்100 ஆம் எண் வெருளி. கிரேக்கத்தில் hekaton என்றால் 100 எனப் பொருள். பிரெஞ்சில் cent, இத்தாலியில்…

தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் – தமிழ்த் தாய்மையும் கன்னடச் சேய்மையும் – இணைய அரங்கம் : 06.07.2025

தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும் இணைய அரங்கம் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ – 355) இணைய அரங்க நாள் : ஆனி 22, 2056 / சூலை 06, 2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…

108.இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்களா? ++ 109.இராமாயணம் சனாதனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறதா? – இலககுவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 இது குறித்துக் குடியாத்தம் குமணன் என்னும் கவிஞர் கூறியுள்ளதைப் பாருங்கள்: “இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்துக்கள்: சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லுகிற வழக்கம் இல்லாத இசுகான் அமைப்பைச் சார்ந்த தீவிர வைணவ  இந்துக்களையா….? அதே சிவராத்திரிக்கும்  பிள்ளையார் சதுர்த்திக்கும்  வாழ்த்து சொல்ல மறுக்கும் சீயர் மட இந்துக்களையா….? அல்லது இராம நவமிக்கும், கிருட்டிண செயந்திக்கும் வாழ்த்து சொல்லாத காஞ்சி மடாதிபதிகளையா….? மேற்கண்ட இவை எதையுமே எப்போதும்…

வெருளி நோய்கள் 51-54 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 51-54 51. ‘வி’ / V’ எழுத்து வெருளி – Victophobia ‘வி’ / V’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V’ எழுத்து வெருளி. 00 52. ‘வேசி / ‘whore’ சொல் வெருளி – Huophobia ‘வேசி / whore’ என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வேசி /whore’ சொல் வெருளி. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காக, விலைமகள், வேசி, பரத்தை, வேசிமகள் எனப் பலவகைகளில்…

நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்

நீயா நானா முகங்கள் தமிழில் வடமொழிக் கலந்ததால் சேர நாட்டை நாமே இழந்து விட்டோம் இலக்குவனார் திருவள்ளுவனிடம் அசுவின் நேர்காணல்

106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நன்னெறியான தமிழ் வேதம் எது? தீ நெறியான ஆரிய வேதம் எது? என்பதைப் புரிந்து நாம் பயன்படுத்த வேண்டும்.  தமிழ் வேதங்களைப் “புரையில் நற்பனுவல் நால் வேதம்” என்கிறார்…

வெருளி நோய்கள் 47-50 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள்44-46 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 47-50 47. ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி – Kusaophobia ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி. 00 48. ‘மா&மு’ வெருளி -M&M phobia ‘மா&மு’ இன்கண்டு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ‘மா&மு’ வெருளி. மார்சு, முர்ரே(Mars & Murrie) நிறுவனங்களின் கூட்டு உருவாக்கம் என்பதால் இதற்கு இப்பெயர். வண்ணப் பொத்தான் வடிவ இன்கண்டு(colorful button-shaped chocolate)களில் ‘எம்’ என்னும் ஆங்கில எழுத்து…

104? சனாதனத்தை அரசியல் யாப்பே ஏற்கிறதா? 105. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை எதிர்க்கிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 103 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 இந்திய அரசியல் யாப்பு நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் முதலாவது சம உரிமைாகும்.  இதற்கு மாறாக வருண வேறுபாட்டைக் கூறும் சனாதனம் அரசியல் யாப்பிற்கு எதிரானதுதானே. இந்திய அரசியல் யாப்பு தரும் மற்றோர் அடிப்படை உரிமை தற்சார்பு உரிமையாகும்(Right to freedom) சனாதனம் என்பது பிராமணரையே சார்ந்து இருக்க வேண்டும் என்கிறது. அரசியல் யாப்பிற்கு எதிரான இதை எதிர்ப்பது முறைதானே. “சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன்…

வெருளி நோய்கள் 44 – 46 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி) 44. ‘பு – டை’  சொல் வெருளி – Inmaophobia ‘மறைவுறுப்பு’ / ‘cunt’ சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ‘பு – டை’ / ‘cunt’ சொல் வெருளி. பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்  எனப்படும். செருமானியக் குடும்பமொழிகளில்  kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது  ‘cunt’ என ஆனது. பெண்ணுறுப்பு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia உள்ளதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது….

வெருளி நோய்கள் 41- 43 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 36-40 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 41-43 41. ‘புணர் வாய்’ /’vagina’ சொல் வெருளி – Yindaophobia ‘புணர் வாய்’ /’vagina’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் புணர் வாய் /’vagina’ சொல் வெருளி. பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ‘vagina’ என்ற  சொல்லைப் பொதுவிடங்களிலும் தனிமையிலும் பெண்ணை வெறுப்பேற்ற சொல்கின்றனர். இப்பொழுது அலைபேசிவாயிலாகவும் தெரிவித்து ஏளனம் செய்வோரும் வெறுப்பூட்டுவோரும் உள்ளனர். எனவே, இச்சொல்லைக் கேட்டதும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர். 00 42. ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி Imkengphobia ‘புணர்குறி’ /…